Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை – Today Rasi Palan in Tamil

Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2023 வெள்ளிக்கிழமை. நம் பிறந்த நேரத்தை கணக்கிட்டு கணிக்கப்படும் ஜாதகத்தில் இருக்கும் 12 கட்டங்களும் ஒவ்வொரு பாவமாக கருதப்படுகிறது. இவை ஒவ்வொரு ஒன்றும் வேறு வேறு விதமான குணங்களை கொண்டுள்ளது. அதுபோல அந்த கட்டத்தில் கிரகணங்கள் அமரும்போது அதற்குரிய பலா பலன்களை மனிதர்களுக்கு வழங்கி வருகிறது.

எனவே எந்த ஜோதிடம் உண்மையா அல்லது பொய்யா என்று நீண்ட நெடு நாட்களுக்காக பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ஜாதகம் மனிதர்களுக்கு சாதகமாக அமையும். மேலும் வருமுன் எதையும் கணக்கிட்டு தக்க பரிகாரங்களை செய்து கொண்டு அதன் தாக்கத்தை சற்று ஒதுக்கி விடக்கூடிய சக்தி எந்த ஜோதிடத்திற்கு உண்டு.அந்த வரிசையில் இன்று மேஷம் முதல் மீனம் வரை உள்ள 27 நட்சத்திரங்களின் இன்றைய ராசிபலன் பற்றி விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாள் உங்கள் செயல்களை குறித்த நேரத்துக்குள் முடிப்பீர்கள். உங்கள் புத்திசாலித்தனம் மேம்பட்டு காணப்படுவதால் இந்த சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதின் மூலம் உங்களுக்கு நன்மைகள் அதிகமாக கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணியிடத்தில் உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதின் மூலம் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். தொழிலில் திருப்தி இருக்கும். தரமாக பணிகளை குறித்த நேரத்தில் முடித்து அனைவரது அன்பையும் பெறுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை என்று முதலீடுகளில் நீங்கள் பங்கேற்பது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். எனவே பண விஷயத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாள். பயனுள்ள வகையை செலவுகளை செய்வீர்கள். உங்கள் பொறுப்புக்கள் அதிகரித்து காணப்படும்.

--Advertisement--

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று நல்ல உணவு முறையின் மூலம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கை கால்களில் வலிகள் வர வாய்ப்புள்ளதால் உடற்பயிற்சியை மேற்கொள்ளவும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே என்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் ஏற்படும். எதார்த்தமான அணுகுமுறையை மேற்கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபடுவதில் உங்களுக்கு நல்லது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை இன்று கவனத்தோடு பணியாற்ற வேண்டும். உங்களை மேம்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் உங்களது பணி திறனை வெளிப்படுத்திவீர்கள். புதிய பணி நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதால் கவலை வேண்டாம்.

நிதியை பொறுத்தவரை அதிக செலவாக வாய்ப்புகள் உள்ளதால் பணபுழகத்தில் அக்கறை காட்டுங்கள். எந்த விஷயத்திற்காக எவ்வளவு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

 உணவு விஷயத்தில் கவனம் தேவை. குளிர்ச்சியான உணவை உட்கொள்வதில் மூலம் தொண்டை வலி ஏற்படும். இதனால் உங்கள் ஆரோக்கிய பாதிப்பு ஏற்படலாம். எனவே ஆரம்பத்தில் கவனத்தை செலுத்தவும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு என்று கலந்த பலன்கள் காணப்படும்.மனதில் தெளிவு பிறக்கும். என்ன வந்தாலும் அதை எதிர் கொண்டு என்ன செய்யலாம் என்பதில் நீங்கள் தீர்க்கமாக இருப்பீர்கள். ஆன்மீக நடவடிக்கைகள் ஈடுபடுவதன் மூலம் உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை வேலைகள் கூடுதலாக இருந்தாலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பதால் பலர் பாராட்டுக்கள் கிடைக்கும். இந்த நாள் பணியை பொருத்தவரை சிறப்பு நாளாக அமைந்துள்ளது.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணத்தை எவ்வாறு கையாளுவது என்று தெரிந்து கொள்ள  வேண்டும். இதன் மூலம் செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிக்க முடியும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பண செலவு அதிகமாக உங்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டியிருக்கும் குழந்தைகளுக்கு வயிற்று உப்புசம் வாய்ப்புள்ளதால் உணவில் கவனமாக இருங்கள்.

கடகம்

 கடக ராசி அன்பர்களே இன்று தியானம் அல்லது பிரார்த்தனை மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு நல்ல விளைவுகள் ஏற்படும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து விடுங்கள். மனதில் உள்ள தேவையற்ற எண்ணங்களை நீக்கி அமைதி காணுங்கள்.

 தொழிற் ஸ்தானத்தை பொறுத்தவரை இன்று நேரம் மேலாண்மை மூலம் உங்கள் பெரும் சிறப்பாக வெளியிடப்பட்டு பணி சிறப்பாக நடக்கும். வெற்றி மேல் வெற்றி கிட்டும். தொழில் ஸ்தனத்தில் உங்களுக்கு சாதகமான நிலை இருப்பதால் நீங்கள் பணியிடத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.

 நிதி நிலைமையை பொருத்தவரை பணவரவு அதிக அளவு இல்லை. பணத்தை சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.பணத்தை சிறப்பாக கையாளுவதின் மூலம் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முடியும்.

ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சிறப்பு. பற்களுக்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கால்வலி மற்றும் கண் எரிச்சல் வர வாய்ப்புள்ளதா கவலை ஏற்படும் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சிம்மம்

 சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று முன்னேற்றகரமான நாளாக இருப்பதால் எதையும் திட்டமிட்டு செய்து வளர்ச்சியை காண்பீர்கள். ஆற்றலும் உறுதியும் உங்கள் உங்களிடம் மேலும் இருக்கும். சிறப்பான முடிவுகளை எடுக்க உகந்த நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

 தொழிற் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களிடம் இருக்கக்கூடிய நம்பிக்கையான அணுகுமுறையானது உங்களுக்கு வெற்றி வாய்ப்புகளை தேடி தரும். சிறப்பான சூழ்நிலை நிலவுவதால் பணியிடம் பற்றி கவலை வேண்டாம்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சம்பாதிக்கும் பணத்தை திறமையாக சேமிக்க முயற்சி செய்வீர்கள். சுதந்திரமான முறையில் நிதி நிலைமை பற்றிய கருத்துக்களை நீங்கள் முன்வைத்து முன்னேற்றம் காண்பீர்கள்.

 ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நேர்மறையாற்றல் அதிகரித்து காணப்படுவதால் உங்கள் ஆரோக்கியம் இன்று சீரும் சிறப்புமாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களே இன்று ஆன்மீக ஈடுபாடு உங்களுடைய அதிகரித்து காணப்படும். யோகா மற்றும் தியானமூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள். இன்று மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய நாள் என்பதால் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்த வரை பணிகள் அதிகம் இருப்பது போல உணர்வு இருக்கும். சிறந்த முறையில் வேலைகளை கையாண்டு பணிகளை கவனத்தோடு முடிப்பீர்கள். பணிகளை சிறப்பாக செய்து கொடுக்கக்கூடிய நீங்கள் உங்கள் செயல்கள் சிறப்பாக இருக்க அதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

நிதி நிலை பொறுத்த வரை செலவுகள் அதிகமாக இருக்கும் செலவுகளை முடிந்த அளவிற்கு கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அப்போதுதான் பணத்தேவையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்கள் மற்றும் பற்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் மருத்துவர் அணுகுவது சிறந்தது. உங்கள் ஆரோக்கியத்தில் அதிக அளவு அக்கறை காட்டுவது மிகவும் அவசியமானது.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே என்று உங்கள் இலக்குகளை அடைய தடைகள் ஏற்பட்டாலும் மன தைரியத்தின் மூலமும் உறுதியின் மூலமும் நீங்கள் அதை சரி செய்து விட்டு இழப்பை எட்டிப் பிடிப்பீர்கள். நீங்க செல்லும் பாதை கடினமாக இருந்தாலும் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். அதற்காக அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தால் வெற்றி உங்கள் காலடியில் வந்து விடும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை கடின உழைப்பின் மூலம் இன்று வெற்றிகளை தெரிவீர்கள். அதிர்ஷ்டத்தில் நம்பாமல் உழைப்பில் நம்புங்கள். வேலைப்பளு அதிகம் இருந்தாலும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றிகளை அடைய முடியும்.

 நிதிநிலை பொருத்தவரை சாதாரணமாக செய்யும் செலவுகளை காட்டிலும் இந்து கூடுதலாக செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதால் அந்த செலவை குறைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கண்ணும் கருத்துமாக கவனித்து பார்க்கவும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று சிறப்பான அணுகுமுறை தேவை.  உங்கள் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். கை கால்களில் வலி வர வாய்ப்புள்ளது. நடை பயிற்சி உடற்பயிற்சியை மேற்கொள்வது உங்களுக்கு சிறப்பானதாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று ஆன்மீகத்தின் மூலம் விழிப்புணர்வு அதிகம் இருக்கும். இதன் மூலம் நீங்கள் அமைதியாகவும் உங்கள் எண்ணத்தில் தெளிவையும் உண்டு பண்ணுவீர்கள். வெற்றிக்கு இதுவே முதல் காரணமாக அமைந்துள்ளது. இன்றைய நாளை சிறப்பாக தியானத்தை மேற்கொள்வது நல்லது. உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்வதை மிகவும் சிறப்பாக இருக்கும்.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பணிகளை இன்று கவனமோடு நீங்கள் செய்ய வேண்டும். அதிக அளவு பணிச்சுமை இருப்பதால் பதட்டம் காணப்படும். எனவே பதட்டப்படாமல் அமைதியாக உங்கள் பணிகளில் கவனத்தை செலுத்துவதின் மூலம் பணியை நன்கு செய்ய முடியும்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை அதிக பொறுப்புகள் காரணமாக செலவுகள் செய்ய வாய்ப்புகள் உருவாகும். உங்களால் சமாளிக்க இயலுமா என்பதை நீங்கள் கருத்தில் கொண்டு அந்த செலவுகளை நீங்கள் செய்ய வேண்டும். பணம் இழக்கிறோம் என்ற கவலை வேண்டாம். வரவு ஒரு பக்கம் இருந்து வருவதால் எல்லாம் சிறப்பாக நடக்கும்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை பதட்டத்தை நீங்கள் குறைத்துக் கொள்ளுங்கள். தேவையான ஓய்வுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கட்டுப்பாட்டோடு இருங்கள் பதட்டம் காரணமாக கை, கால்களில் வலி ஏற்படலாம்.

தனுசு

 தனுசு ராசி அன்பர்களே இன்று நீங்கள் இறைவழிபாடு ஆன்மீக ஈடுபாட்டில் அதிக அளவு ஈடுபடுவதின் மூலம் நல்ல முறையில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் சுய முன்னேற்றத்திற்கு உகந்த நாளாக இந்த நாள் அமைந்துள்ளது. உங்கள் விருப்பத்துக்கு இருப்ப மாற்றங்கள் வந்து சேரும். நீங்கள் விரும்பியதை அடைய தொடர்ந்து நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

 தொழிற் ஸ்தானத்தைப் பொறுத்தவரை இன்று முன்னேற்றகரமான நாளாக இருப்பதால் புதிய பணி வாய்ப்புக்கள் வந்து சேரும். இது உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.

 நிதிநிலைமையை பொறுத்தவரை வளர்ச்சிகரமாக இருக்கும். இன்று உங்களிடம் அதிக அளவு பணப்புழக்கம் இருக்கும். நீண்ட கால பயன் கருதிய விஷயத்திற்காக நீங்கள் உங்கள் பணத்தை செலவு செய்வீர்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று முழு ஆரோக்கியத்தோடு நீங்கள் காணப்படுவதால் உங்கள் மனதில் உறுதி மற்றும் திடமான நம்பிக்கை ஏற்படும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை.

மகரம்

உற்சாகமான நாளாக இந்த நாள் மகர ராசிக்காரர்களுக்கு உள்ளது. மனதில் திருப்தி  நிறைந்து இருப்பதால் எதையும் நீங்கள் வெல்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதின் மூலம் இன்று நீங்கள் உற்சாகமாக பல வெற்றிகளை குவிக்க முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொறுத்தவரை பணியிடைச் சூழ்நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால் புதிய வாய்ப்புகள் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். உங்களது மகிழ்ச்சி அதிகமாக இருப்பதால் நீங்கள் பல மடங்கு திறமையுடன் பணிகளை செய்து முடிப்பீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை சிறப்பான நாள் என்பதால் அதிக அளவு பணத்தை நீங்கள் சம்பாதிக்கலாம். உங்கள் சம்பாத்தியமும் சேமிப்பாக இன்று உயர்வதால் நிதி நிலைமை இன்று ஏறுமுகமாக இருக்கும்.

 ஆரோக்கியமும் மகிழ்ச்சிகரமாக இருப்பதால் உங்களது ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்ள வேண்டாம். எனினும் பதட்டமான சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்கிக் கொ

கும்பம்

கும்ப ராசி நேயர்களே இன்று உங்களை சுற்றி இருப்பவர்களோடு இணங்கி செல்லுங்கள். ஏழைகளுக்கு தேவையான உணவு மற்றும் பணத்தை தர்மமாக கொடுங்கள். இன்றைய நாளை நல்ல முறையில் கழிக்க நீங்கள் திட்டமிட்டு செயல்படுங்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவது இன்றைய நாளுக்கு உரிய சிறப்பாக உள்ளது.

 தொழில் ஸ்தானத்தைப் பொறுத்தவரை பொறுமையாக பணியிடத்தில் பணியை செய்ய வேண்டும். அமைதியாக பணிகளை மேற்கொள்வதின் மூலம் உங்களுக்கு நன் மதிப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

நிதி நிலைமை பொறுத்த வரை பணத்தை சேமிக்க வேண்டியது முதன்மையானது. கவலையற்ற எதிர்காலத்திற்காக பணத்தை திறமையாக கையாளுவது அவசியம் என்பதை புரிந்து செயல்படுங்கள்.

 இன்று அமைதியாக இருப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும் தியானத்தை மேற்கொள்வதன் மூலம் உங்களது. ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். எனவே ஆரோகத்தை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க தியானம் மற்றும் பயிற்சிகளை மேற்கொள்வது மிகவும் நல்லது.

மீனம்

மீன ராசி அன்பர்களே என்று உனக்கு பூர்வமான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். விரைந்து முடிவெடுக்காதீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்துவதின் மூலம் உங்கள் விஷயங்களை எளிதாக நீங்கள் செய்ய முடியும்.

 தொழில் ஸ்தானத்தை பொருத்தவரை பணிகள் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். இதனை மனதில் கொண்டு நீங்கள் வருத்திக் கொள்வீர்கள். விரைவாகவும் எளிதாகவும் பணியாற்றுவதை பற்றி சிந்தித்து செயல்படுவீர்கள்.

 நிதி நிலைமையை பொறுத்தவரை பண பற்றி கவலை வேண்டாம். சரியான நேரத்தில் உங்களுக்கு பணம் பணம் கிடைக்கும். பண விஷயத்தை பற்றி கவலைப்படுவதால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

 ஆரோக்கியத்தை பொருத்தவரை திரவ உணவுகளை குறிப்பாக நீர் மற்றும் எலுமிச்சை சாறு உட்கொள்வது நல்லது இது வைப்புக்கு ஏற்படக்கூடிய உபாதைகளை தடுக்கும். எனவே ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாக இருங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top