விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் அஜித் - இதுவரை வெளியாகாத புதிய புகைப்படம்..!


அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வாசம்.பொங்கலுக்கு வெளியான இப்படம் தாறுமாறாக ஓடியது, வசூலிலும் சூப்பராக கலக்கியது. 

மக்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்து பார்ப்பதாக திரையரங்க உரிமையாளர்களே சந்தோஷமாக கூறியிருந்தனர்.

இந்த பட படப்பிடிப்பில் அஜித் பயன்படுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

இதுவரை வெளியாகாத புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Previous Post Next Post