நீயா 2 படத்தில் கேத்ரீன் தெரேசா-வின் படு சூடான படுக்கையறை காட்சி - புகைப்படம் உள்ளே

எல் சுரேஷ் இயக்கத்தில் ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா நடிச்சிருக்க படம் நீயா 2. 

பல ஆண்டுகளுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான நீயா படத்தின் இரண்டாம் பாகம் போல் உருவாகும் இந்த படம் பழிவாங்கும் பாம்பு பற்றிய கதை என்பதால் 22 அடி நீளம் உள்ள நிஜமான ராஜநாகத்தையும் படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.  

வரலட்சுமி  பழிவாங்கும் பாம்பு வேடத்தில் நடித்துள்ளார்.  மூன்று கதாநாயகிகள் இருப்பதால் இந்த படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஶ்ரீதர் அருணாசலம் தயாரிப்பில், ஷபீர் இசையில் உருவாகிவரும் இந்த நீயா 2 படம் வரும் மே 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தில் இடம்பெறவுள்ள காத்ரின் தெரேசா-வின் படுக்கையறை காட்சி ஒன்றின் காட்சிகள் சிலவும் வெளியாகியுள்ளன.

இதோ அந்த புகைப்படங்கள்,