Posts

Showing posts with the label Neeya 2

நீயா 2 படத்தை ரிலீஸ் செய்ய தடை..! - விஜய் தொடர்ந்த வழக்கை ஏற்று நீதிமன்றம் உத்தரவு..!

Image
அண்மையில் ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் நீயா 2. இப்படத்தை ஜம்போ சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன் பங்குதாரர் ஏ.ஸ்ரீதர்.  தற்போது இவர் மீது விஜய் கோத்தாத்திரி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மனுதாக்கல் செய்துள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த மெல்லிசை படத்தை தயாரிப்பதற்காக என்னிடன் ஸ்ரீதர் ரூ 1.10 கோடியை கடனாக பெற்றார்.  அதில் ரூ 75 லட்சத்தை கொடுத்துவிட்டார். ஆனால் மீத தொகை ரூ 35 லட்சத்தை தரவில்லை. இந்நிலையில் அவர் எனக்கு தரவேண்டிய இந்த தொகையை கொடுக்காமல் நீயா 2 படத்தில் சாட்டிலைட் உரிமையை தொலைகாட்சி விற்கும் முடிவில் இறங்கியுள்ளார். அதனை தடை செய்யவேண்டும் என கூறியுள்ளார்.  வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூன் 12 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். மேலும் தொலைக்காட்சி உரிமையை விற்பனை செய்தவதில் தற்போது நிலையை தான் தொடர வேண்டும் என நீதிபதி கூறியதால் படத்தை டிவி சானலுக்கு விற்க தடை ஏற்பட்டுள்ளது.

நீயா 2 படத்தில் கேத்ரீன் தெரேசா-வின் படு சூடான படுக்கையறை காட்சி - புகைப்படம் உள்ளே

Image
எல் சுரேஷ் இயக்கத்தில் ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா நடிச்சிருக்க படம் நீயா 2.  பல ஆண்டுகளுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளியான நீயா படத்தின் இரண்டாம் பாகம் போல் உருவாகும் இந்த படம் பழிவாங்கும் பாம்பு பற்றிய கதை என்பதால் 22 அடி நீளம் உள்ள நிஜமான ராஜநாகத்தையும் படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.   வரலட்சுமி  பழிவாங்கும் பாம்பு வேடத்தில் நடித்துள்ளார்.  மூன்று கதாநாயகிகள் இருப்பதால் இந்த படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஶ்ரீதர் அருணாசலம் தயாரிப்பில், ஷபீர் இசையில் உருவாகிவரும் இந்த நீயா 2 படம் வரும் மே 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தில் இடம்பெறவுள்ள காத்ரின் தெரேசா-வின் படுக்கையறை காட்சி ஒன்றின் காட்சிகள் சிலவும் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள், 

நீயா 2 படத்தில் நடிகை ராய் லக்ஷ்மி எந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் பாருங்க..! - புகைப்படங்கள் உள்ளே

Image
கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘நீயா’. தற்போது 39 வருடங்களுக்கு பின் ‘நீயா 2’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி இருக்கிறது.  படத்தின் நாயகனாக ஜெய் இரண்டு வித பரிமாணத்தில் வருகிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடித்திருக்கிறார். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில் படத்தின் ப்ரமோஷன் வேலைகள் கலைகட்டி வருகின்றன. இந்நிலையில், நடிகை ராய் லக்ஷ்மியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், படு சூடான முகபாவனைகளை வெளிப்படுத்தி சூட்டை கிளப்பும் போஸ் கொடுத்திருக்கிறார் ராய் லக்ஷ்மி.  இதோ,