சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர். ஆனால் இவரும் நாக சைதன்யா சேர்ந்து நடித்த majuli திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஆனால் திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் நடித்த முதல் திரைப்படம் இதுவே ஆகும். இவர் ஸ்பெயின் நாட்டில் இருந்து சுற்றுலா முடித்துவிட்டு தற்போது இந்தியாவிற்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் அப்லோடியுள்ளார் அம்மணி.
தனை பார்த்த ரசிகர்கள் " என்ன இது உள்ளாடையை வெளியே போட்டு இருகிறீர்கள்...? என்று நக்கல் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.





