பாலிவுட்டின் குயின் கங்கனா ரணாவத். இமாச்சல் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் கங்கனா ரணாவத். இவரது அம்மா ஆஷா, பள்ளி ஆசிரியை, அப்பா அமர்தீப், தொழிலதிபர்.
மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த கங்கனா, கேங்ஸ்டார் என்ற இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து லைப் இன் எ மெட்ரோ, பேஷன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பேசப்படும் நடிகையானார். தமிழில், தாம் தூம் என்ற படத்தில் நடித்தார்.
தானு வெட்ஸ் மனு, கிரிஷ்-3, குயின் போன்ற படங்கள் கங்கனாவின் நடிப்பை வேறொரு விதமாக வௌிச்சம் போட்டு காட்டியது. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பாலிவுட்டின் குயினாக வலம் வருகிறார் கங்கனா.
அடிக்கடி போட்டோ ஷூட்நடத்தி புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடைய இவர்சமீபத்தில் நடத்தியுள்ள போட்டோ சூட்டில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
இணையத்தில் லைக்குகளை குவிக்கும் அந்த புகைப்படங்கள் இதோ,
Tags
Kangana Ranaut