Posts

Showing posts with the label Kangana Ranaut

சட்டையை கழட்டி விட்டு அது அப்பட்டமாக தெரிய வந்திருந்த கங்கனா - தீயாய் பரவும் புகைப்படம்..!

Image
நடிகைகள் பலர் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பட விழாக்களுக்கு கவர்ச்சி உடை அணிந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இதனால் சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்கள். நடிகை ஸ்ரேயா சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பட விழாவில் அரைகுறை உடை அணிந்து கலந்து கொண்டதால் விமர்சனத்துக்கு ஆளானார்.    அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதுபோல் பல நடிகைகள் கவர்ச்சி உடைகளில் விழாக்களுக்கு வந்து ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.    நடிகை கங்கனா ரணாவத்தும் தற்போது கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் சிக்கி தப்பித்தால் போதும் என்று ஓடிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. கங்கனா ரணாவத் ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.      இந்தியில் வெளியான ‘குயின்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான்.    ஒரு படத்துக்கு ரூ.12 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. இந்தி நடிகர் ஹிருத்திக் ...

சுஷாந்த் தற்கொலைக்கான உண்மையான காரணம் இது தான் - பிரபலங்களை கிழி கிழி என கிழிக்கும் ஜெயம் ரவி பட நடிகை..!

Image
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடந்து வரும் பல்வேறு விஷயங்கள் குறித்து பலர் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர். ஓட்டுமொத்த பாலிவுட் சினிமாவும் குறிப்பிட்ட சிலரின் குடும்பத்தின் கைகளில் சிக்கி இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் சுஷாந்த் தற்கொலைக்கான காரணம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர், தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில், "சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பற்றி சிலர் புதுபுதுக் காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சுஷாந்துக்கு திடமான மனம் இல்லை என்கிறார்கள். அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்றவர் சுஷாந்த். அவர் என்ஜினியரிங் நுழைவுத் தேர்வில் ரேங்க் வாங்கியவர். அவர் எப்படி பலவீனமான மனதை கொண்டிருக்க முடியும். பாலிவுட் திரையுலகம் சுஷாந்தை முறையாக நடத்தவில்லை. அவருக்கு போதிய திறமை, நல்ல நடிப்பு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள் கொடுத்த போதில...

அனுஷ்காவை பார்த்தாவது திருந்த வேண்டாமா..? - பிரபல நடிகை எடுத்த விபரீத முடிவு..!

Image
உடல் எடையை எப்படி கட்டுக்குள் வைத்துக்கொண்டு ஃபிட்டாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி எடுக்கபட்ட திரைப்படம் "இஞ்சி இடுப்பழகி". இந்த படத்திற்காக தனது உடல் எடையை இரண்டு மடங்காக உயர்த்தி குண்டு பூசணிக்காய் போல மாறினார் நடிகை அனுஷ்கா. அதன் பிறகு, கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் அந்த உடல் எடையை குறைக்க படாதபாடு பட்டார். அதற்குள், அவருடைய மார்கெட் காலியாகிவிட்டது.  இப்போது, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள புரட்சிதலைவி.டாக்டர்.ஜெ.ஜெயலலிதா அம்மா- அவர்களின் வாழ்கை வரலாற்றை "தலைவி" என்ற பெயரில் படமாக எடுக்கவுள்ளனர். இந்த படத்தில் ஜெயலலிதா அம்மா-வாக நடிக்கவிருப்பது வேறு யாருமில்லை நம்ம கங்கனா ரணவத் தான்.  தாம் தூம் என்ற ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்துவிட்டு பாலிவுட் சென்றுமுன்னணி நடிகையாகிவிட்டார் அவர். இந்நிலையில், "தலைவி" படத்துக்காக தனது உடல் எடையை மூன்று மடங்கு உயர்த்த போகிறாராம். இதனை அறிந்த ரசிகர்கள், அனுஷ்காவை பார்த்தாவது திருந்த வேண்டாமா..? என்று உச் கொட்டி வருகிறார்கள். Continue Reading...

படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த கங்கனா ரணவத்..!

Image
பாலிவுட்டின் குயின் கங்கனா ரணாவத். இமாச்சல் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் கங்கனா ரணாவத். இவரது அம்மா ஆஷா, பள்ளி ஆசிரியை, அப்பா அமர்தீப், தொழிலதிபர்.  மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த கங்கனா, கேங்ஸ்டார் என்ற இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து லைப் இன் எ மெட்ரோ, பேஷன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பேசப்படும் நடிகையானார். தமிழில், தாம் தூம் என்ற படத்தில் நடித்தார்.  தானு வெட்ஸ் மனு, கிரிஷ்-3, குயின் போன்ற படங்கள் கங்கனாவின் நடிப்பை வேறொரு விதமாக வௌிச்சம் போட்டு காட்டியது. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பாலிவுட்டின் குயினாக வலம் வருகிறார் கங்கனா.  அடிக்கடி போட்டோ ஷூட்நடத்தி புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடைய இவர்சமீபத்தில் நடத்தியுள்ள போட்டோ சூட்டில் படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.  இணையத்தில் லைக்குகளை குவிக்கும் அந்த புகைப்படங்கள் இதோ,

ஆடை என்பதே மானத்தை மறைக்க தானே - ஜெயம் ரவி பட நடிகையை விளாசும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே

Image
பாலிவுட்டின் குயின் கங்கனா ரணாவத். இமாச்சல் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் கங்கனா ரணாவத். இவரது அம்மா ஆஷா, பள்ளி ஆசிரியை, அப்பா அமர்தீப், தொழிலதிபர்.  மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த கங்கனா, கேங்ஸ்டார் என்ற இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து லைப் இன் எ மெட்ரோ, பேஷன் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பேசப்படும் நடிகையானார்.  தமிழில், ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்ற படத்தில் நடித்தார். தானு வெட்ஸ் மனு, கிரிஷ்-3, குயின் போன்ற படங்கள் கங்கனாவின் நடிப்பை வேறொரு விதமாக வௌிச்சம் போட்டு காட்டியது. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து பாலிவுட்டின் குயினாக வலம் வருகிறார் கங்கனா.  பொதுவாகவே, விருதுவிழாக்களுக்கு செல்லும் போது கவர்ச்சியான உடையைஅணிந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள இவர் சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு படு மோசமான உடையில் வந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆடை என்பது மானத்தை மறைக்க தான். இப்படி பெண்ணழகை படம் போட்டு காட்டுவதற்கல்ல என்று கடுப்பு கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

உடல் எடை அதிகரித்த ஜெயம் ரவி பட நடிகை..! - அவரா இது..???

Image
தாம் தூம் படத்தின் செண்பா கேரக்டர் உங்களுக்கு நினைவிருக்கும் தானே. அதில் நடித்தவர் வேறு யாருமல்ல. ஹிந்தி சினிமாவின் முக்கிய நடிகை கங்கனா ரணாவத். இவரின் பெயர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான மணிகர்ணிகா படத்தின் சர்ச்சை, நடிகர் ஹிருத்திக் ரோஷன் மீது காதல் என சுற்றி வந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடிக்கிறார். Mental Hai Kya படத்திலும் நடித்துள்ள அவர் அஸ்வினி ஐயர் இயக்கத்தில் Panga படத்தில் நடிக்கவுள்ளார். கபடி விளையாட்டை மையப்படுத்திய இக்கதையில் கபடி வீராங்கனையாக நடிக்கிறாராம். இதற்காக அவர் உடல் எடையை அதிகரித்திருக்கிறாராம். View this post on Instagram A beautiful morning is the best reason to step out for a workout. #KanganaRanaut coming back from her Pilates session. #ThursdayMotivation A post shared by Kangana Ranaut (@team_kangana_ranaut) on May 1, 2019 at 11:16pm PDT