சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது சீரியல் நடிகையாக இருப்பவர் சித்ரா.
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த அவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற ரோலில் நடித்து வருகிறார்.
விஜய்
டெலிவிசன் அவார்ட்ஸ் விருது விழாவில் பேசிய சித்ரா இந்த நிலைமைக்கு வர
தான் பட்ட கஷ்டம் பற்றி பேசியுள்ளார். வீட்டில் படிக்கவைக்கவே யோசித்த
நிலையில், மீடியாவுக்கு வந்தபோது லத்தியால் வீட்டில் அடி வாங்கினேன், பலர்
நீ எல்லாம் நடிகையா என அழகு பற்றி முகத்தின் முன்பே விமர்சித்தனர்.
அதையெல்லாம் தாண்டி தான் தற்போது இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்" என
சித்ரா உருக்கமாக பேசியுள்ளார்.


