Posts

Showing posts with the label Actress Chithra

"அவன் கூட ஃபேர் டான்ஸ் எல்லாம் ஆடல இல்ல.." - சற்று முன் லீக் ஆன ஹேமந்தின் போன் உரையாடல்..!

Image
சென்னை அருகே நசரத்பேட்டை தனியாா் திரைப்பட நகரில் நடைபெற்ற தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்பில் பங்கேற்று, நடித்து வந்தாா் நடிகை சித்ரா. இதற்காக அதன் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் தனது கணவா் ஹேமநாத்துடன் தங்கியிருந்தாா்.    கடந்த 2020-ம் வருடன் டிசம்பர் மாதம் 9-ம் தேதி புதன்கிழமை அதிகாலை படப்பிடிப்பு முடிந்து வந்த சித்ரா, ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து நசரத்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.    சித்ரா தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதற்கான காரணம் குறித்து அறிய முயற்சித்தபோது, இதில் சித்ராவின் செல்லிடப்பேசியில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.    இருப்பினும் அந்தத் தகவல்களை மீட்பதற்கு சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் மூலம் காவல்துறையினா் முயன்று வருகின்றனா். அதேவேளையில் சித்ராவின் குடும்பத்தினரிடமும், அவரது கணவா் ஹேமநாத்திடமும் போலீஸாா் தொடா்ந்து 6 நாள்களாக விசாரணை செய்தனா்.      இந்த விசாரணையில் ஹேமநாத்துடன் சித்ராவுக்கு ...

நடிகை சித்ராவுக்கு இவ்ளோ அழகான மகளா....?!! - யார் தெரியுமா ? - புகைப்படம் உள்ளே

Image
  சேரன் பாண்டியன் படத்தில் விஜயகுமார்-சரத்குமாருக்கு தங்கையாக நடித்தவர் சித்ரா. இவர், நல்லெண்ணெய் விளம்பர படத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்டார்.    மேலும், கோபாலா கோபாலா, சின்னவர், என் தங்கச்சி படிச்சவ, ஊர்க்காவலன் என பல படங்களில் நடித்தார். மலையாள நடிகையான நல்லெண்ணெய் சித்ரா தென்னிந்திய சினிமாக்களில் ஒரு நேரத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர்.    ஆனால், சமீபகாலமாக அவருக்கு எந்த மொழியிலும் படவாய்ப்புகள் இல்லைசித்ராவிற்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறார். தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு சென்னை சாலிகிராம் நகரில் தனது வீட்டிற்கு எதிரில் ஒரு ஹோட்டல் துவங்கி உள்ளார்.   நடிகை சித்ரா குறித்து சமீபத்திய அப்டேட் என்ன என்றால், மறுபடியும் சினிமாவில் நடிக்கப் போகிறாராம். மலையாளத்தில் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார்.      மேலும், தமிழில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பாராம். இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த நல்லெண்ணெய் விளம்பரத்தினால் வளர்ந்த அந்த நிறுவனம் இப்போதும் ஒவ்வொரு வ...

இறுக்கமான கவர்ச்சி உடை - ஹார்லி டேவிட்சன் பைக் மீது மல்லாக்க படுத்துக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..!

Image
சமீப காலமாக தொகுப்பாளினியும், நடிகையுமான சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.  தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா. சின்னத்திரையில் VJ வாக இருந்து நடிகையாக வலம் வருபவர் சித்ரா.  இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.  சமீபத்தில் சித்ரா வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் வைரல் ரகம். அந்த வகையில், ஹார்லி டேவிட்சன் பைக்கில் கவர்ச்சியான உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள ...

அம்மாடியோவ்..! - சீரியலில் அப்பாவி போல தோன்றும் முல்லையா இது..? - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..!

Image
சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த வகையில், பிரபல VJ மற்றும் சீரியல் நடிகையுமான சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சித்து என்பது இவரது செல்லப்பெயர். மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்து.  இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய காதல் காட்சிகள் எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள்.  இவர்கள் இருவரும் நிஜமாகவே காதலிக்கிரார்கள் என்ற குருவிகள் கூட பரந்தன. ஆனால், அதில் எதுவும் உண்மையில்லை என அந்த குருவிகளை சுட்டு வீழ்த்தினார் சித்து. சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட படு சூடான கவர்ச்சி புகைப...

2 நாட்கள் சாப்பிடாமல் சீரியல் நடிகை சித்ராவை பார்க்க வந்த ரசிகர் - எல்லாம் இதுக்கு தானாம்..!

Image
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் . இத்தொடரில், முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றுள்ளார் நடிகை சித்ரா.  சமீபத்தில், அதே சீரியலில் நடிக்கும் நடிகர் கதிருக்கும், சித்ராவிற்கும் நிஜமாகவே ஏதோ பிரச்சனை இருப்பதாக சமூக வலைத்தளத்தில் சில தகவல்கள் வெளியாகின.  இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருவரும் ஜோடியாக சேர்ந்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்தனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது 2 நாட்கள் சாப்பிடாமல் வீட்டில் யாருடனும் பேசாமல் அதன் பிறகு தனது தந்தையிடம் அனுமதி வாங்கி தன்னுடைய அம்மாவுடன் 8 மணி நேரம் பயணம் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து சித்ராவை பார்த்து பரிசுகள் கொடுப்பதற்கு ரசிகர் ஒருவர் வந்துள்ளார்.  இதனை நடிகை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு "இப்படி ஓர் ரசிகர்கள் கிடைத்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி" என்று பதிவிட்டுள்ளார் நெகிழ்ந்துள்ளார். View this post on Instagram Fan moment பண்ற...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு இத்தனை கஷ்டங்களா...??? - உருக்கமான வீடியோ

Image
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் படிப்படியாக முன்னேறி தற்போது சீரியல் நடிகையாக இருப்பவர் சித்ரா. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த அவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்கிற ரோலில் நடித்து வருகிறார். விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் விருது விழாவில் பேசிய சித்ரா இந்த நிலைமைக்கு வர தான் பட்ட கஷ்டம் பற்றி பேசியுள்ளார். வீட்டில் படிக்கவைக்கவே யோசித்த நிலையில், மீடியாவுக்கு வந்தபோது லத்தியால் வீட்டில் அடி வாங்கினேன், பலர் நீ எல்லாம் நடிகையா என அழகு பற்றி முகத்தின் முன்பே விமர்சித்தனர்.  அதையெல்லாம் தாண்டி தான் தற்போது இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்" என சித்ரா உருக்கமாக பேசியுள்ளார். View this post on Instagram Long way to go🤪 A post shared by Chithu Vj (@chithuvj) on May 5, 2019 at 2:29am PDT