விஜய்க்கு தங்கையாக நடித்தவரின் தற்போதைய நிலை..! - புகைப்படங்கள் உள்ளே

துப்பாக்கி படத்தின் மூலம் இளையதளபதிக்கு தங்கையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சஞ்சனா சாரதி. முதல் படத்திலேயே இவர் விஜய்க்கு தங்கை என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்தால் தொடர்ந்து இவருக்கு இதோ போன்று கதைகள் தான் அமைந்தது. அதனால் அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார். 

ஆனாலும், நடிகர் சிம்புவுக்கு தங்கையாக வாலு படத்தில் நடித்தார். இவர் நடிகை என்பதையும் தாண்டி சிறந்த மாடல் மற்றும் டான்சர். தற்போது 34 வயதாகும் இவர் சரியான பட வாய்புகள் அமையாததால் திருமணம் செய்துக்கொள்ளும் முடிவிற்கு வந்து விட்டார். 

இந்நிலையில் இவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். இவர் அதிகமான படங்களில் நடிக்க வில்லை என்றாலும் துப்பாக்கி திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை நன்கு அறியப்பட்டவர். 

அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,





Previous Post Next Post