தல 60 படப்பிடிப்பு எப்போது..? - தல ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்..!


நடிகர் அஜித்குமார் தற்போது "நேர்கொண்ட பார்வை" என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான "பிங்க்" படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கி வருகிறார். 

இதனை தொடர்ந்து மீண்டும், H.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய கதையில் அஜித் நடிக்கவுள்ளார் என்பது உருதியாகியுள்ள நிலையில், படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இது தான் என்று ஒரு சில தகவல்கள் இணையத்தில் பரவியது. இதனை தொடர்ந்து,