தல 60 குறித்து வெளியான அசத்தல் அப்டேட் - ரசிகர்கள் குஷி.!


அஜித்தின் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 1 ல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வழக்கமான ஆட்டம், பாட்டம், அடிதடி , காமெடி இதையெல்லாம் தாண்டி புதிய கோணத்தில் படம் இருக்கப்போகின்றது என்பதை  ட்ரெய்லரே சொல்லி விட்டது. 

இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இதே கூட்டணியில் மீண்டும் அஜித் நடிக்கப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. 

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--