இனிமே அப்படி செய்யவே மாட்டேன் - அறந்தாங்கி நிஷா கதறல்


கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசங்னகள் கொண்ட ஏ ஜோக்குகளை சொல்லி பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் சமீபத்தில், பிரபல அரசியல் கட்சி மேடை ஒன்றில் பேசினார். 

பேச வந்த இடத்தில் தேசிய காட்சியும், மத்தியில் ஆளும் கட்சியுமான பாஜக-வின் தமிழக தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தர ராஜன் அவர்களை ஒருமையில் மரியாதையின்றி வாய்க்கு வந்தபடி பேசி சர்ச்சையில் சிக்கினார்.  இந்நிலையில்,