Posts

Showing posts with the label Aranthangi Nisha

போன வருஷம் அந்த உறுப்பில் அடி பட்டுச்சு.. இந்த வருஷம் இங்க.. பிரியங்கா தேஷ்பாண்டே ஓப்பன்!

Image
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பிரபலமாக இருப்பவர் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே. ‘சூப்பர் சிங்கர்’, ‘ஸ்டார்ட் மியூசிக்’, ‘ஓ சொல்றியா ஓ ஓஹ்ம் சொல்றியா’ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தனது தனித்துவமான பாணியில் தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்தவர்.  2024ஆம் ஆண்டு ‘குக் வித் கோமாளி’ சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். ஆனால், இந்த சீசனில், சக தொகுப்பாளினி மணிமேகலை உடனான கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்கா பெரும் சர்ச்சையில் சிக்கினார்.  மணிமேகலை, பிரியங்கா தனது தொகுப்பாளர் பணிகளில் தலையிட்டு ஆதிக்கம் செலுத்தியதாக குற்றஞ்சாட்டி, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இது குறித்து சமூக ஊடகங்களில் பரவிய விமர்சனங்கள், பிரியங்காவை ‘ஆதிக்கம் செலுத்துபவர்’ என சித்தரித்தன.  இந்த சர்ச்சை பலரையும் பேச வைத்தது, மேலும் பிரபல பாடகி சுசித்ரா உள்ளிட்டோர் மணிமேகலையை ஆதரித்து பிரியங்காவை விமர்சித்தனர்.இந்நிலையில், பிரியங்கா தற்போது மாகாபா ஆனந்துடன் இணைந்து ‘ஓ சொல்றியா ஓ ஓஹ்ம் சொல்றியா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.  இந்த வார எபிசோடில், அரந்தாங்கி நிஷா ஜோசி...

நயன்தாரா கெட்டப்பில் அசத்தும் அறந்தாங்கி நிஷா..! - கதிகலங்கி போன ரசிகர்கள்..!

Image
  அறந்தாங்கி நிஷா ஒரு இந்திய நடிகர் மற்றும் மேடை நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.    இவர் ஜாக்லின் மற்றும் ரக்ஷன் தொகுத்து வழங்கிய குரேஷி உடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு சீசன் 5 நிஷா தனது நகைச்சுவைகள் வெளிப்படுத்தி வந்தார்.    மேலும் அதைத் தொடர்ந்து தனுஷ், விஷால், ரோபோ ஷங்கர் கேத்ரினா தெரசா, நிக்கிகல்ராணி மற்றும் வித்யா பிரதீப் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார்.      அதை தொடர்ந்து கலகலப்பு 2 மற்றும் இரும்புத் திரை போன்ற சில பிரபலமான படங்களிலும் தோன்றினார். மேலும் அவர் சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் உடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்தார்.      பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ஆன மா கா பா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.     மேலும் இ...

கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படியெல்லாம் செய்யலாமா..? - அறந்தாங்கி நிஷா-வை விளாசும் ரசிகர்கள்

Image
கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படியெல்லாம் செய்யலாமா..? என அறந்தாங்கி நிஷாவை நெட்டிசன்களும் ரசிகர்களுக்கும் கண்டித்து வருவது வைராகிவருகின்றது. தமிழ் சின்னத்திரையில் காமெடி செய்து தற்போது திரைப்படங்களிலும் கலக்க தொடங்கியுள்ளார் அறந்தாங்கி நிஷா. தற்போது இவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். அப்படியிருந்தும் சற்றும் ஓய்வில்லாமல் தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கிறார். சமீபத்தில் கூட டுபாய் சென்று விட்டு நாடு திரும்பிய இவரை பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்துல ஏன் இப்படி அலைச்சிட்டு இருக்கீங்க. ஒய்வு எடுங்க என விளாசினார்கள் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், அப்படியான ரசிகர்களுக்கு என்னுடைய பதில் என்னவென்றால் நான் என்னுடைய குழந்தைக்காக சேர்த்து தான் ஓடிக்கிட்டு இருக்கேன், நாங்க இருவருமே நல்ல தைரியத்துடன் நலமாக இருக்கோம். உங்களின் அன்புக்கு என்னுடைய பணிவான நன்றிகள் என கூறியுள்ளார்.

அறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட VJ மணிமேகலை

Image
அறந்தாங்கி நிஷா என்றால் எல்லோருக்கும் காமெடி தான் நியாபகம் வரும். ஆனால், சமீபத்தில் திருமதி.தமிழசை சவுந்தரராஜன் அவர்களை ஒரு கட்சி மேடையில் தாக்கி பேசி ஊமைக்குத்து வாங்கி கட்டிகொண்டார் நிஷா.  இதனால், இவர் மீது பலருக்கும் வெறுப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தொகுப்பாளினி மணிமேகலை இத்தனை நாட்களாக அவமானத்திற்கு பயந்து நிஷா ஒளித்து வைத்திருந்த வீடியோ இதோ உங்களுக்காக என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மணிமேகலையும், அறந்தாங்கி நிஷாவும் உள்ளுக்குள்ள குலுங்குதடி என்ற நாட்டுபுற பாடலுக்கு நடனமாடும் போது நிஷா ஒரு சேரின் மீது ஏறி ஆட முயற்சி செய்கிறார் பிறகு யானைக்குட்டி பள்ளத்தில் கவிழ்ந்தது போல தலைக்குப்புற விழுந்து மண்ணை கவ்வுகிறார்.  அந்த வீடியோ இப்போது, வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக, Continue Reading...

இனிமே அப்படி செய்யவே மாட்டேன் - அறந்தாங்கி நிஷா கதறல்

Image
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசங்னகள் கொண்ட ஏ ஜோக்குகளை சொல்லி பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் சமீபத்தில், பிரபல அரசியல் கட்சி மேடை ஒன்றில் பேசினார்.  பேச வந்த இடத்தில் தேசிய காட்சியும், மத்தியில் ஆளும் கட்சியுமான பாஜக-வின் தமிழக தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தர ராஜன் அவர்களை ஒருமையில் மரியாதையின்றி வாய்க்கு வந்தபடி பேசி சர்ச்சையில் சிக்கினார்.  இந்நிலையில், ஒரு பெண்ணாக இருந்துகொண்டு இன்னொரு பெண்ணை இப்படி பேசலாமா..? என்று கண்டனக்குரல்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து, இது போன்று இனிமேல் யாரையும் அசிங்கமாக பேசமாட்டேன் என்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா. Continue Reading...

"தின்று கொளுத்த நண்டு வலையில் தங்காது " - உதரணமாக மாறிய அறந்தாங்கி நிஷா - கழுவி ஊத்திய ரசிகர்கள்

Image
விஜய் டிவியில் காமெடியன்களாக இருப்பவர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. இவர் சமீபத்தில் திமுக நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மேடையில் திமுக தலைவர் ஸ்டாலினை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். தொடர்ந்து, தேசியகட்சி பாஜக மற்றும் அந்த கட்சியின் தமிழக தலைவர் தமிழசை சௌந்தர்ராஜனை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதுபற்றி பலரும் நிஷாவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இது பற்றி மன்னிப்பு கேட்டு அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர்."நான் பேசியது தவறுதான். இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்க. திரும்ப இப்படி நடக்க வாய்ப்பே இல்லை" என கூறி நிஷா மன்னிப்பு கேட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பா.ஜ.க இப்போது தான் ஒரு அரசியல் கட்சியாக செயல்பட ஆரம்பித்துள்ளது எனவும் கருத்து சொல்ல உரிமை கொடுத்தால் யாரும் கருத்துகளை சொல்வதில்லை யார் அந்த உரிமையை கொடுக்கிறார்களோ அவர்களை கலாய்ப்பது, அவர்களுடைய தோற்றத்தை கலாய்ப்பது போன்ற வேலையை தான் செய்து வருகிறார்கள். திமுகவுடன் சேர்ந்து வீணாய்ப்போன காமெடி ஜாம்பவான் வடிவேலு-...