மகள் வயது நடிகைக்கு லிப்-லாக் கொடுத்த நாகர்ஜுனா - சர்ச்சையில் சிக்கிய வீடியோ இதோ


தமிழில் வெளியான சுட்டிக்குழந்தை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகர்நாகர்ஜுனா ரட்சகன் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தமிழில் படங்கள் ஏதும் நடிக்காமல் முழுமையாக தெலுங்கில் கவனத்தை செலுத்தினார். 

நடிகர்சமந்தாவின் மாமனாரான இவர் தற்போது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பு நாயகன் ஆகியுள்ளார். காரணம், அவர் நடிப்பில் உருவாகி வரும் மன்மதடு இரண்டாம் பாகத்தின் டீசர் தான்.

இந்த டீசரில் தன்னுடைய மகள் வயதில் இருக்கும் நடிகைக்குலிப்-லாக் அடிக்கிறார் நடிகர் நாகர்ஜுனா. ஆனால், அந்த நடிகை யாரென்றே சொல்லாமல் டீசரை முடித்துவிட்டனர்.

இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், அக்‌ஷரா கௌடா என இரண்டு பேர் கதாநாயகியாக இருக்கும் நிலையில் லிப் லாக் காட்சியில் இருந்தது அக்‌ஷரா தான் எனகூறுகிறார்கள்.