"சூர்யாவிற்கும், ராகுல் பரீத் சிங்-கிற்கும் ஓட்டல் ரூமில் ஏதாவது நடந்ததா..?" - ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில்


செல்வராகவன் இயக்கத்தில் கடந்த வாரம் என்ஜிகே படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் முதல் நாள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.

அதை தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது நாட்களில் படம் ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது, இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் ஹோட்டல் ரூம் ஒன்றில் சூர்யாவும், ராகுலும் தனியாக சந்தித்துக்கொள்வார்கள். 

 இதுக்குறித்து ரோகினி தியேட்டரில் ஆடியன்ஸ் விமர்சன பலகையில் ஒருவர் 'இருவருக்குமிடையே ஏதும் நடந்ததா?' என கிண்டலாக கேட்டார். அதற்கு செல்வராகவன் 'ம்ம்...அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது அந்த ஹோட்டல் ரூம் இரண்டாம் பாதி காட்சியிலேயே இருக்கும் இன்னும் தேடுங்கள்' என்று பதில் அளித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post