பிரபல இளம் நடிகை ரிச்சா கங்கோபாத்யா. மயக்கம் என்ன எனும் தமிழ் சினிமாவின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிம்புவுடன் ஒஸ்தி படத்தின் இளமை ததும்ப நடித்திருந்தார்.
பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கில் நடிக்க சென்றால் அங்கும் சில படங்களில் நடித்தார். கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டும் பயனில்லை.
இதனால், வெளிநாடுச என்று செட்டிலாகிவிட்டார் அம்மணி. இந்நிலையில் இவர் வெளிநாட்டை சேர்ந்த ஜோ லிக்கலோ என்பவரை காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் வெளி உலகிற்கு தெரிவித்தார்.
இதையடுத்து ரிச்சாவிற்கு ஜோவுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்நிலையில் நடிகை ரிச்சாவிரைவில் காதலனை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ரிச்சா-வா இது..? என ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். காரணம், உடல் எடை ஏறி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார் அம்மணி.
அந்த புகைப்படம் இதோ,



