தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்துவந்த பிரபல நடிகை ரீமா சென் 2012ல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
ரீமா சென்னுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். குடும்பத்தை மட்டும் கவனித்து வருவதால் ரீமா சென் சினிமா பக்கம் வருவத்தில்லை.தற்போது அவர் எப்படி இருக்கிறார் என கேட்கும் ரசிகர்களுக்காக, இப்போது ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை மளவிகாவுடன் சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.







