Posts

Showing posts with the label Reema Sen

ரீமா சென்னா இது? என்னடா பண்ணி வச்சிருக்கீங்க! அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்கள்!

Image
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கும் நடிகை ரீமா சென் (Reema Sen), சமீபத்தில் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 'செல்லமே', 'பகவதி', 'மின்னலே' போன்ற கோலிவுட் படங்களிலும், 'தூம்', 'ஹங்கமா' போன்ற பாலிவுட் படங்களிலும் இளமையான அழகிய தோற்றத்துடன் நடித்த அவர், தற்போது முற்றிலும் மாறிய உருவத்துடன் தோன்றியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் "ரீமா சென்னா இது? அடையாளம் தெரியவில்லையே!" என வாய் பிளந்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.ரீமா சென் தமிழ் சினிமாவில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய 'மின்னலே' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் 'செல்லமே', 'பகவதி' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.பாலிவுட்டிலும் பிரபலமான அவர், கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி துபாயில் ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வருகிறார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.எடை அதிகரி...

அது சின்னதா இருப்பது பிரச்சனை இல்லை.. உடலுறவு குறித்து கூச்சமின்றி ஓப்பனாக பேசிய ரீமா சென்!

Image
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரீமா சென். மின்னலே (2001) படத்தின் மூலம் மாதவனுடன் அறிமுகமாகி, தாமிரபரணி, வல்லவன் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, “அடுத்த சிம்ரன்” என புகழப்பட்டவர்.  தனது கவர்ச்சியான தோற்றத்தாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்களை கவர்ந்தவர், திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது அளித்த பேட்டி ஒன்று தற்போது மீண்டும் கவனம் பெறுகிறது.  இந்த பேட்டியில், பெண்கள் குட்டியான ஆடைகள் அணிவதால் ஆண்கள் கிளர்ச்சியடைந்து, மோசமான சம்பவங்கள் நடப்பதாக உள்ள கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரீமா சென், “பெண்களின் ஆடைகள் சின்னதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும், அவை ஆண்களை மோசமான செயல்களுக்கு தூண்டுவதில்லை.  ஆண்களின் மனதில் உள்ள மோசமான எண்ணங்களே இதற்கு காரணம். கணவன்-மனைவி உறவில் கூட, இருவரும் பரஸ்பர விருப்பத்துடன் உடலுறவு கொள்ளும்போது மட்டுமே அது நடக்கிறது.  அப்போது மனைவி எந்த ஆடையை அணிந்திருந்தாலும், அது பிரச்சனையல்ல. ஆசை மற்றும் பரஸ்பர ஒப்புதலே முக்கியம், ஆடைகள் இல்லை,” என்று வெளிப்படையாக தெரி...

கன்றாவி.. பாக்க சகிக்கல.. நைட் பார்ட்டி... குடிபோதையில் ரீமா சென்? தீயாய் பரவும் புகைப்படங்கள்!

Image
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரீமா சென். 2001ஆம் ஆண்டு ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், ‘செல்லமே’, ‘வல்லவன்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.  2012ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரன் சிங்கை திருமணம் செய்த பிறகு, திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும், அவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அண்மையில், ரீமா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்ஸ்டாகிராமில் வைரலான புகைப்படங்கள் ரீமா சென், தனது கணவருடன் ஒரு நைட் பார்ட்டியில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் புகைப்படங்களை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்தப் புகைப்படங்களில், அவர் கணவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், குடிபோதையில் இருப்பதாகவும் சிலர் கருதுவதாக தகவல்கள் பரவியுள்ளன. இந்த புகைப்படங்கள் வெளியானதும், இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை...

நைட் பார்ட்டி.. தலைக்கேறிய குடிபோதையில்.. ரீமா சென்.. லீலைகள்..! - வைரலாகும் போட்டோஸ்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!

Image
  நடிகை ரீமாசென்னுக்கும், தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் 9 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார்.    சில ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நினைவு மக்களுக்கு இருக்கும். மின்னலே படத்தின் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ரீமா சென் அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.      ஆனாலும், இந்தப் படத்தில் இருந்ததுபோல் கண்ணியமான கதாபாத்திரம் அவருக்கு அமையவில்லை. அந்தக் கண்ணியத்தால் கிடைக்கும் கூடுதல் மதிப்பும் அழகும் அந்தப் படங்களில் இல்லை.      ஒரு இயக்குநராக கெளதம் மேனன் தன் படங்களில் நாயகியாக நடிப்பவர்களுக்குச் செய்யும் ஜாலம் என்ன என்பதை இதிலிருந்தே உணரலாம். எல்லா நடிகைகளையும் போல் திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.      ஆனால், பெரிய மனது கொண்ட கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ் ஆப்...

குடி போதையில் ரீமா சென்.. - அலேக்காக தூக்கி அப்படி போஸ் கொடுத்த ஆண் நண்பர்..! - தீயாய் பரவும் புகைப்படம்..!

Image
  தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய கதாநாயகிகளில் ரீமா சென்னுக்கு ஒரு தனி இடம் உண்டு. வந்த புதிதிலேயே ரசிகர்களை கவர்ந்து மளமளவென பல படங்களில் நடித்தார்.    விஜய்யுடன் பகவதி, அர்ஜுனுடன் கிரி என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்ததால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார்.    மார்க்கெட் குறைந்த உடன் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். வழக்கமாக அனைத்து ஹீரோயின்களும் செய்யும் வேலைதான். ஆனால் திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் ரீமா சென்.    அப்படி ரீமாசென் நடித்த முதல் படமான கேங்க்ஸ் ஆஃப் மிஸ்யூர்(gangs of wasseypur) படுக்கையறை காட்சியில் மிரள வைத்தார். அதுவும் உச்சமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.    அப்படி நடித்ததால் அதன்பிறகு ரீமாசென்னுகும் அவரது கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. இதனால் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் ரீமா சென்.  இந்த நேரத்த...

"தலைக்கேறிய போதையில் ரீமா சென்... - தூக்கி விளையாடும் ஆண் நண்பர்கள்..!.." - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Image
  மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். இந்த படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. எனவே, இவர் விரைவாக ரசிகர்களிடம் பிரபலமானார்.    அதனை தொடர்ந்து, விஜய், விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து சில திரைப்படங்களில் நடித்து இருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை.    நீண்ட இடைவெளிக்கு பின்னர், இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீமாசென் நடித்திருந்தார்.    விஜய்யின் கில்லி பில்ம்ஸ் தயாரிக்கும் முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில், போலீஸ் கதாபாத்திரத்தில் நடிதிருந்தார் ரீமா சென். இத்திரைப்படத்தினை எஸ்.ஏ.சந்திரசேகரின் உறவுப் பெண் சினேகா இயக்குகினார்.        நடிகை மீனாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இந்நிலையில் ரீமா சென்னும் யூனிட்டில் இணைந்தார். ரீமா சென் விஜய்யுடன் படங்களில் நடித்திருக்கிறார். நட்பின் அடிப்படையில் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக விவரமறிந்த வட்டாரம் தெரிவித்த...

39 வயதிலும் படுக்கயறை காட்சியில் பின்னி பெடலெடுத்துள்ள ரீமா சென் - கணவரே கடுப்பாகும் அளவுக்கு..!

Image
  தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் ஒரு சில திரைப்படத்திலேயே பெயரும் புகழும் அடைந்து மிகவும் பிரபலம் அடைந்து விடுவார்கள், அதுமட்டுமில்லாமல் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி விடுவார்கள் அந்த வகையில் ரீமாசென் மிக வேகமாக வளர்ந்து மடமடவென பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.    இவர் முதன்முதலில் தமிழில் மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தன் அறிமுகமானார். அதன் பிறகு விஜய்யுடன் பகவதி, தூள் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இவர் நடித்து வந்த வேகத்தைப் பார்த்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்தார்கள் ரசிர்கள்.    அதுமட்டுமல்லாமல் நடிகை ரீமாசென் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், பல நடிகைகள் மார்க்கெட் குறைந்த உடன் திருமணம் செய்துகொள்வார்கள் அதேபோல் நடிகை ரீமா சென்னும் திருமணம் செய்து கொண்டார்.    வழக்கமாக பல நடிகைகள் திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் தலை காட்டுவார்கள். அந்த வகையில் நடிகை ரீமா செனும் சினிமாவில் தலை காட்டினார், திருமணத்திற்கு பிறகு தன்னுடைய முதல் திரைப்படமே கேங்ஸ் ஆப் மி...

ரீமா சென்னா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! - தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Image
  தமிழ் சினிமா இணையதளங்கள் மற்றும் பத்திரிகளில் இன்று வைரலாகி வருவது நடிகை ரீமா சென்னின் படுக்கையறைக் காட்சிப் படங்கள்தான். என்ன இது...? என்ன படம் இது என்று பலரும் ஆர்வத்தோடு விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.    அந்த அளவுக்கு படு சூடாக அந்த புகைப்படங்கள் இணைய வாசிகளை சுண்டி இழுத்துள்ளன. ஆனால், இந்த காட்சிகள் இடம் பெற்றது தமிழ்ப் படக்காட்சிகள் அல்ல.    ரீமா சென் முதன் முதலாக வங்க மொழியில் நடித்த 'இடி ஸ்ரீகந்தா' என்ற படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தில் விலை மாது-வாக அவர் நடித்துள்ளார்.    விலை மாது பற்றிய படம் என்றால் படுக்கையறைக் காட்சி இல்லாமலா...? இதனால், தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். கடந்த, 2004-ல் வெளியான இந்தப் படத்தைதமிழில் இளவரசி என டப் செய்து வெளியிட்டனர்.   இதுகுறித்து ரீமா சென்னிடம் கேட்டபோது, "இந்தப் படத்தில் எனக்கு விலை மாது கேரக்டர். அதனால் ஒரு படுக்கையறைக் காட்சியில் நடித்தேன். அதற்காக ஏதோ படம் முழுக்க அந்த மாதிரி நடித்தது போல போல பரபரப்பைக் கிளப்பி விட்டனர். இது அந்த மாதிரி படம் அல்ல. நல்ல கதை கொண்ட கலைப் படம்," என்று கூறி...

"எப்படி இருந்த ரீமா சென்... இப்படி ஆகிட்டாங்களே.." - ஷாக் ஆன ரசிகர்கள்..! - வைரலாகும் புகைப்படம்..!

Image
  இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய ‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரீமா சென்.கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த ரீமா சென், பெங்காலி, நேபாளி, போஜ்பூரி தியேட்டர் படங்களில் நடித்தார்.தமிழில் வெளியான ’மின்னலே’ திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது.   அதன் பிறகு பகவதி, தூள், ஜே ஜே, எனக்கு 20 உனக்கு 18 ஆகியப் படங்களில் நடித்தார்.செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடம் ரீமா சென்னுக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.   சிநேகா பிரிடோ இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்துக்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டார்.2012-ல் சிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார் ரீமா.     இவர்களுக்கு 2013-ல் ருத்ரவீர் சிங் என்ற மகன் பிறந்தார்.திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்காத ரீமா சென், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.     இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது படங்களை பகிர்ந்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.     8 வயது மகனுக்கு தாயாக இருக்கும் ரீமா சென்னின் குட...

ரீமாசென்னா இது..? - என்ன சொல்றீங்க..! - நம்பவே முடியலையே..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!

Image
நடிகை ரீமாசென் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் பெங்காலி, நேபாளி, மராத்தி, தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாக நடித்து வந்தவர்.   தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர்கள் நடிகை ரீமாசென் தமிழில் மாதவன் மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரீமா சென்.    இவர் நடித்த இந்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது.அதனை தொடர்ந்து அவர் தூள், செல்லமே, பகவதி, திமிரு, வல்லவன் ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்துள்ளார்.      அதனை தொடர்ந்து அவரது மார்க்கெட்டுகள் குறைந்த நிலையில் அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் நிலைக்கு வந்தார்.    அதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்த ரீமா வயதான காரணத்தினால் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.    திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்...

அடேங்கப்பா.. ரீமா சென்னா இது..? - என்ன இப்படி ஆயிட்டாங்க..! - வைரல் போட்டோஸ்..! - ரசிகர்கள் ஷாக்..!

Image
  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்துவந்த பிரபல நடிகை ரீமா சென் 2012ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு அவர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.      ரீமா சென்னுக்கு தற்போது ஒரு மகன் உள்ளார். குடும்பத்தை மட்டும் கவனித்து வருவதால் ரீமா சென் சினிமா பக்கம் வருவத்தில்லை. நடிகை 'ரீமா சென்'னை தெரியாத 90ஸ் கிட்ஸ் இருக்க முடியாது.    2000 வருடத்தில் நடிக்கத் துவங்கி கிட்டதட்ட பத்து வருடங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் ரீமா சென். சித்திரம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2000 வருடத்தில் நடிக்கத் துவங்கிய அவர் அதற்கு பிறகு தமிழில் மின்னலே படத்தின் மூலமாக அறிமுகமானார்.    கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான மின்னலே படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.    அது உண்மையாக இருக்க வேண்டும் என நடிகர் மாதவன் ட்விட்டரில் குரு இருந்ததையும் நாம் பார்த்தோம். அந்த அளவுக்கு ரசிகர்களை மிக...

திருமணத்திற்கு பிறகும் படு மோசமான படுக்கயறை காட்சியில் ரீமே சென் - கடுப்பான கணவர்..!

Image
திருமணமான பிறகும் படுக்கையறைக் காட்சியில் நடித்ததால் நடிகை ரீமா சென் மீது செம கடுப்பில் இருக்கிறார் அவரது கணவர் ஷிவ் கரண். நடிகை ரீமாசென்னுக்கும், டெல்லியைச் சேர்ந்த ஓட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்குக்கும் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது.  திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார். இதை தொடர்ந்து கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சொசைட்டி என்ற இந்தி படத்திலும் சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார். இவர் நடிப்பில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்தில் ரீமாசென் படுக்கை அறை காட்சியொன்றில் மிகவும் மோசமாக நடித்திருந்தார். இந்த படத்தை ரீமாசென் கணவர் ஷிவ் கரண் சிங் பார்த்து 'அட கண்றாவியே' என தலையிலடித்துக் கொண்டாராம்.  அவரது குடும்பத்தினரும் உறவினர்களோடு போய் மருமகளின் 'சீனைப்' பார்த்து அவமானப்பட்டுள்ளனர். இதனால் ரீமாசென்-ஷிவ்கரண்சிங் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.  கவர்ச்சியாக இனி மேல்...

ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிப்போன நடிகை ரீமா சென் - என்ன இப்படி ஆகிட்டாரு..! - புகைப்படம் உள்ளே

Image
நடிகை ரீமா சென் தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் இவர் முதல் முதலில் தெலுங்கில் தான் அறிமுகமானார் ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை அதன் பின்பு தமிழில் மின்னலே என்ற படத்தில் மாதவனுடன் நடித்தார். இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் தான் இயக்கினார் கௌதம் திரைப்படம் என்றால் சும்மாவா சொல்லவேணும் தொடர்ந்து விஜய், விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ரீமா சென், ஒரு கால கட்டத்தில் கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.  2012 ல் அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் அங்கு வந்த ரீமா சென் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார், மிகவும் உடல் எடை போட்டு குண்டாக மாறியுள்ளார். இவருக்கு தற்பொழுது 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது இவரின் சமீபத்தில் உள்ள புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.