பாடகி சின்மயி-யை மீண்டும் கலாய்த்த பிரபல இயக்குனர்..!


சின்மயி என்றாலே பரபரப்பு, சர்ச்சை என்றாகிவிட்டது. பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் சீண்டல்கள் புகார்களை அள்ளி வீசினார். 

இந்நிலையில், கடந்த தேர்தலின் போதுவாக்களித்து விட்டு வந்த தன்னுடைய விரலை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அம்மணி. 

அந்த புகைப்படத்தில் ஒரு பெரிய சைஸ் கூலர்-ஐஅணிந்திருந்தார் சின்மயி. இதனை பார்த்த தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதல். கார்கண்ணாடியை எப்படி மீண்டும் காரில் பொருத்துவீர்கள் என கலாய்த்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் ரன்வீர் சீங் அதே போன்ற பெரிய சைஸ் கூலர்-ஐ அணிந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, சின்மயி இங்கே பாருங்க உங்களுக்கு பிடித்த கண்ணாடி என மீண்டும் கலாய்த்திருக்கிறார்.