Posts

Showing posts with the label Chinmayi

ஒரு பக்கம் மட்டும் அதை போட்டுக்கிட்டு சின்மயி ஓடி வந்த காட்சி.. தாய் வெளியிட்ட பகீர் உண்மை!

Image
தென்னிந்திய மற்றும் பாலிவுட் சினிமாவில் பின்னணி பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் புகழ்பெற்ற சின்மயி ஸ்ரீபாதா, 2018ஆம் ஆண்டு #MeToo இயக்கத்தின் போது, தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.  இதனால், அவருக்கு தமிழ் திரையுலகில் "ரெட் கார்ட்" போடப்பட்டு, பல ஆண்டுகள் பாடல் மற்றும் டப்பிங் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இருப்பினும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ (2023) படத்தில் நடிகை திரிஷாவின் குரலுக்கு சின்மயியை டப்பிங் செய்ய வைத்தார்.  மேலும், ஏ.ஆர்.ரஹ்மான், தக் லைஃப் (2025) படத்தில் "முத்த மழை" பாடலை சின்மயியைப் பாட வைத்து, ஆடியோ வெளியீட்டு விழாவில் மீண்டும் அவருக்கு வாய்ப்பளித்தார். இந்த நிகழ்வுகள் சின்மயியின் மறுவருகையாகப் பேசப்பட்டன. சமீபத்தில் அளித்த பேட்டியில், சின்மயி, வைரமுத்து தொடர்பான தனது அனுபவத்தை மனம் திறந்து பகிர்ந்தார். "அவர் என்னை கட்டிப்பிடித்து அணைத்தபோது, எனக்கு ஏதோ தவறாக இருப்பதாக உணர்ந்தேன். கை, கால்கள் நடுங்கின; மூளை வேலை செய்யவில்லை. ஒரு நிமிடம் திகைத்து நின்றுவிட்டேன்.  பின்னர் பதறியடித்த...

பெண்கள் பாதுகாப்பு குறித்து சின்மயி - குவியும் பாராட்டுகள்..!

Image
சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பவராகவும் சின்மயி உள்ளார்.    வேலைக்குச் செல்லும் இடங்களில் பெண்கள் கஷ்டப்படுவதை அவரிடம் பகிர்ந்து வருகின்றனர்.    அடிப்படையில் பாடகியான சின்மயி அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நேரலையில் ரசிகர்களுக்கு பேட்டி கொடுப்பார். இதை இப்போது எல்லா பிரபலங்களும் செய்யத் தொடங்கி விட்டனர். அந்த வகையில் பாடகி சின்மயி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் தீயாக பரவி வைரலானது.  பெண்களின் பாதுக்காப்பு குறித்து பேசியுள்ள சின்மயிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது..

"என்னை இவர்கள் வி*** என்று அழைக்கிறார்கள்" - பகிரங்கமாக புகைப்படத்தை வெளியிட்ட சின்மயி..!

Image
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆங்காங்கே இன்னும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அண்மையில் நாகர்கோவிலில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியாக்கியது. காசி என்ற என்ற இளைஞர் பள்ளிப் பெண்கள், கல்லூரி பெண்கள், டாக்டர், இன்ஜினியர் என இளம் பெண்களை குறித்து காதல் செய்து தன் இச்சைக்கு அவர்களை ஆளாக்கி வீடியோ எடுத்து பணம் பறித்து வந்ததாக புகார் கூறப்பட்டு வந்தது. போலிஸ் புகார் செல்லும் முன்பே பாடகி சின்மயியிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் புகார் அளித்ததாகவும், இது குறித்து சின்மயி முன்பே பதிவிட்டுருந்ததாவும் கூறியிருந்தார். இந்நிலையில் அண்மையில் சில பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் சின்மயி சைபர் குற்றங்களை மட்டும் கவனிக்க வேண்டும் என்றால் சில ஆண்கள் எங்களுக்கு எதிராக பேசியும், புகைப்படங்களையும் அனுப்பியது குறித்தும் நாங்கள் அளித்த புகார் என்ன ஆனது என கேட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், தற்போது நான்கு மாணவர்களின் புகைபடங்களை அப்லோட் செய்து, என்னை பலரும் விபச்சாரி என்று அழிகிறார்கள். நான் ஒரு விபச்சாரி என்று அழைக்கப்படுவது ப...

"தாலி" அணியச்சொல்லி என் புருஷன் சொல்லவில்லை - அது என் விருப்பம்..! - ரகுமான் மகளுக்கு ஆதரவாக பாடகி சின்மயி

Image
ஆஸ்கார் நாயகன், இசைப்புயல், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என மூன்று வாரிசுகள் உள்ளனர்.  இதில், மூத்த மகளின் பெயர் "கதிஜா" ஆகும். இவர் சமீபத்தில், முகம் முழுவதும் மூடியபடி புர்கா அணிந்து இருப்பது பற்றி பிரபல எழுத்தாளர் ஒருவர் சர்ச்சையாக விமர்சித்திருந்தார்.  அதற்கு கதிஜாவும் இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்திருந்தார். இந்த சர்ச்சையில் தற்போது பாடகி சின்மயி கதிஜாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். "மிகவும் சிறிய, கவர்ச்சியான உடைகளை அணியும் பெண்களை கண்டிப்பதும், அசிங்கப்படுத்துவது போல தான் இதுவும். புர்கா அணிவது கதீஜாவின் சொந்த விருப்பம்" என கூறியுள்ளார் அவர். இதனை தொடர்ந்து, ட்விட்டரில் நபர் ஒருவர் சின்மயி-யிடம் நீங்கள் தாலி அணியமாட்டீர்களா..? என்று கேள்வி கேட்க, கோபமான சின்மயி "தாலி அணியச்சொல்லி, குங்குமம் வைக்க சொல்லி என் கணவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ கூறவில்லை. நானே தான் விருப்பப்பட்டு அணிகிறேன். அது என் விருப்பம்" என பதிலடி கொடுத்துள்ளார். Sure because you wear a Sindoor and a Thali and those are the same shi...

வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் இல்லை - விழாவை புறக்கணித்த ராணுவ அமைச்சர் - அதிரடி தகவல்..!

Image
கவிஞர் வைரமுத்துவிற்கு சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார்.  ஆனால், வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் அளிக்க எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பட்டமளிப்பு விழாவை ராஜ்நாத் சிங் தவிர்த்துவிட்டார். விழாவை தவிர்த்ததற்கான காரணம் தெரியவில்லை.  ஆனால், ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து கூறிய வைரமுத்துவின் பேச்சு பற்றி, ராஜ்நாத்திற்கு, தமிழக பா.ஜ.க தொண்டர்கள் தங்களின் கருத்துகளை கடிதம் மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  மேலும் மீடூ புகாரில் சிக்கிய வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார் பாடகி சின்மயி உட்பட பெண்கள் அமைப்பினர்.  இந்த தகவலும் ராஜ்நாத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இத்தகைய காரணங்களாலேயே பட்டமளிப்பு விழாவை ராஜ்நாத் சிங் தவிர்த்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வைரமுத்துவுக்கு முனைவர் பட்டம் வழங...

முரண்டு பிடிக்காமல், ஒத்துழைத்து, ஆணுறை கொடுக்கணுமா..? - இயக்குனரை விளாசிய நடிகை சின்மயி - வெடித்த சர்ச்சை..!

Image
சமீப காலமாக இந்தியாவை ஆட்டி படைத்து வரும் ஒரு பிரச்சனை பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது. இப்படியான மோசமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் ஆந்திராவில் ஒரு பெண் மருத்துவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாட்டில் ஏதாவது ஒரு கெட்ட விஷயம் நடந்தால் அதனை வைத்து எப்படி அரசியல் செய்யலாம் என தான் இன்றைய அரசியல் வாதிகள் முயற்சி செய்கிறார்களே தவிர, ஒருவரும் இதற்க்கான தீர்வை சொல்வதற்கு தயாராக இல்லை. ஆனால், இந்த முறை இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்நிலையில், தன்னை சினிமா இயக்குனர் என கூறிக்கொள்ளும் டேனியல் ஷர்வன் என்பவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் , ""பாலியல் வன்கொடுமை ஒன்றும் மோசமானது அல்ல.ஆனால், கொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதால்தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படும் பெண்களைக் கொலை செய்கிறார்கள். வன்முறையற்ற பலாத்காரம் மட்டும்தான் பாதிக்கப...

மீண்டும் Me Too - வைரமுத்துவை சாடிய பாடகி சின்மயி..! - கமல்ஹாசனுக்கும் நறுக் கேள்வி..!

Image
Me Too என்ற ஹாஸ்டேக்கின் மூலம் உலகம் முழுதும் உள்ள பெண்கள், நடிகைகள், பெண் பிரபலங்கள பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை கட்டவிழ்த்து வந்தனர்.  இதில், பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியது. சிலர் அவரை அவதூறாக பேசினர். ஆனால், ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்து வைரமுத்துவின் பெயரை களங்கப்படுத்துகிறார் என்று பலரும் வைரமுத்துவை ஆதரித்தனர்.  சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன், தனது அலுவலகத்தில் பாலசந்தரின் சிலையை திறந்துள்ளார். இந்த விழாவில் ரஜினிகாந்த், மணிரத்னம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களுடன் வைரமுத்துவும் பங்கேற்றார்.  இந்த விழாவில் பங்கேற்ற வைரமுத்துவை பார்த்து காண்டான சின்மயி " பாலியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட வரை எதற்காக இந்த விழாவிற்கு அழைத்தார்கள் " என சின்மயி நடிகர் கமல்ஹானுக்கு மறைமுகமாக கேள்வி எழுப்பி உள்ளார்.  இது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, நான் இங்கே குறிப்பிடு...

என் கணவன் என்னை அடித்து அதனை நிருபிக்க முயற்சிக்கவில்லை - பாடகி சின்மயி பதிலடி

Image
இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி படத்தினை பாலிவுட்டில் கபீர் சிங் என்ற தலைப்பில் ரீமேக் செய்து அங்கேயும் தற்போது பெரிய ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தினை தெலுங்கில் இயக்கிய சந்தீப் ரெட்டியே தான் ஹிந்தியிலும் இயக்கியுள்ளார். அவர் அளித்துள்ள புதிய பேட்டி ஒன்றில் இந்த படம் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். ஒரு பெண்ணை ஹீரோ அடிக்கும்போது தியேட்டர் கைதட்டுகிறது, அது சரியா என பெண்ணியவாதிகள் கேள்வி எழுப்புவது பற்றி பதில் அளித்த அவர், அப்படி கூறுபவர்கள் இதுவரை காதலித்தே இருக்க மாட்டார்கள்.  உண்மையான காதலில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறையும் அளவுக்கு நெருக்கமாகத்தான் இருப்பார்கள். அது அவர்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியாது. என அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாடகி சின்மயி, "நான் காதலில் இருக்கிறேன். என் கணவர் என்னை மிகவும் காதலிக்கிறார். ஆனால் அவர் என்னை அடித்து அதை நிரூபிக்க முயன்றதில்லை" என  பதிலடி கொடுத்துள்ளார்.

பாடகி சின்மயி-யை மீண்டும் கலாய்த்த பிரபல இயக்குனர்..!

Image
சின்மயி என்றாலே பரபரப்பு, சர்ச்சை என்றாகிவிட்டது. பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் சீண்டல்கள் புகார்களை அள்ளி வீசினார்.  இந்நிலையில், கடந்த தேர்தலின் போதுவாக்களித்து விட்டு வந்த தன்னுடைய விரலை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அம்மணி.  அந்த புகைப்படத்தில் ஒரு பெரிய சைஸ் கூலர்-ஐஅணிந்திருந்தார் சின்மயி. இதனை பார்த்த தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதல். கார்கண்ணாடியை எப்படி மீண்டும் காரில் பொருத்துவீர்கள் என கலாய்த்திருந்தார். இந்நிலையில், நடிகர் ரன்வீர் சீங் அதே போன்ற பெரிய சைஸ் கூலர்-ஐ அணிந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, சின்மயி இங்கே பாருங்க உங்களுக்கு பிடித்த கண்ணாடி என மீண்டும் கலாய்த்திருக்கிறார். Hey @Chinmayi here are some glasses u might like. pic.twitter.com/XfwNPAYUJq — CS Amudhan (@csamudhan) June 16, 2019

"வந்து என்னுடைய வி****-வை குடி..! - நான் உன்னை சுவைக்கவேண்டும்..!" - அம்பலப்படுதிய பாடகி சின்மயி

Image
தமிழ் சினிமாவில் #METOO  டேக்கில் புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பின்னணி பாடகி சின்மயி சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். பெண்கள் தன்னிடம் கூறும் பாலியல் புகார்களையும் அவ்வப்போது ட்விட்டரில் வெளியிட்டு வந்தார். அதேபோல் இவரை இதுவரை 1.02 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், அவரிடம் மிகவும் தரக்குறைவாக "வந்து என்னுடைய வி****-வை குடி..! - நான் உன்னை சுவைக்கவேண்டும்" என்று மோசமாக ஒருவர் பேசியுள்ளார். அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அப்படியே வெளியிட்டுள்ளார் பாடகி சின்மயி. மேலும் அந்த நபரின் கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், ஆண்களே எனக்கு பதிலளியுங்கள். ஏன் சில ஆண்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஒரு வேளை நீங்கள் அதை கூறினால் எப்படி பெண்களை புரிந்து கொள்ளவேண்டும் என நான் விளக்குவேன் என்று வேதனையுடன் கூறியுள்ளார். அதேவேளையில் சின்மயியிடம் ஆபாசமாக கேள்வி எழுப்பிய அந்த நெட்டிசன் தன்னை அம்பலப்படுத்தியதால் சமூகவலைதளத்தை விட்டே வெளியேறியுள்ளதாகவும் சிலர் கமெண்ட் செய்துள்ளனர். It has been a minute since I shared stuff like this. Dear Men - please ...

உங்க நிர்வாண புகைப்படத்தை அனுப்புங்க என்று கேட்ட ஜொள் இளைஞருக்கு சின்மயி அனுப்பிய புகைப்படம்..!

Image
கவிஞர் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி தமிழ் சினிமாவில் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. அவர் அதன்பிறகு தொடர்ந்த பல பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். பெண்கள் பிரச்சனைகள் பலவற்றை பற்றி தினம்தோறும் ட்விட்டரில் பேசி வருகிறார் அவர். தற்போது மர்ம நபர் ஒருவர் சின்மயிக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். "உங்கள் நிர்வாண போட்டோ அனுப்புங்கள்" என அவர் கேட்டுள்ளார். அதற்கு சின்மயி NUDE மேக்கப் கிட் புகைப்படத்தை அனுப்பி அவருக்கு நோஸ்கட் கொடுத்துள்ளார். In the meanwhile.. for some entertainment pic.twitter.com/JwarkEaKDz — Chinmayi Sripaada (@Chinmayi) May 20, 2019

இதனை செய்ய எனக்கு அனுமதி கொடுங்கள் - காவல் ஆணையரிடம் மனு - சின்மயி பரபரப்பு

Image
MeToo என்ற விவகாரம் தமிழ்நாட்டில் அதிகம் தெரியவர பாடகி சின்மயி காரணம். அவர் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என்று கூற அவரை தொடர்ந்து சினிமாவில் உள்ள பல பெண்கள் தங்களுக்கு நடந்து கொடுமைகளையும் கூறி வந்தனர்.   இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோர வேண்டும் என்று சின்மயி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.