பிகினி உடையில் படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஹுமா குரேசி..! - புகைப்படங்கள் உள்ளே


ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் காலா. இந்த படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அதில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி.

முதல் தமிழ் படத்திலேயே அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது என்றே கூறலாம். இந்த நேரத்தில் அவர் படு கவர்ச்சியான ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதில், பிகினி உடையில் படு மோசமான கவர்ச்சி போஸ்களை கொடுத்துள்ள சில புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாக படு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,



Post a Comment

Previous Post Next Post