Posts

Showing posts with the label Kaala Tamil Movie

காலா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் - திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

Image
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம் வெளியாக மிகபெரிய வெற்றி பெற்ற 'காலா' திரைப்படத்தில், ரஜினியின் முன்னாள் காதலி கதாப்பாத்திரத்தில் நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ஹீமா குரேஷி.  பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர், அங்கு அரை குறை உடையுடன், மாடர்ன் ரோல்களில் நடித்திருந்தாலும், 'காலா' படத்தில் 40 வயதை கடந்த பெண் வேடத்தில், புடவை மூக்குத்தி என தமிழ் பெண் போல் நடித்தார். 'காலா' படத்திற்கு பிறகு, தற்போது பல படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் அம்மணி.  எந்தவொரு சர்ச்சையும் இல்லாமல் சினிமாவில் பயணித்து வந்த இவர் சர்ச்சையில் சிக்க வேண்டும் என்றே ஒரு காரியத்தை செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். ஆம், ஓட்டல் ஒன்றின் சமயலறையில் தன்னுடைய காலை தூக்கி வைத்து ஷூ லேஸ் கட்டுவது போல போஸ் கொடுத்துள்ளார். சமைக்கும் இடத்தில் இப்படித்தான் காலை தூக்கி வைப்பீர்களா.? என்று விளாசி தள்ளி வருகிறார்கள் ரசிகர்கள்.

பிகினி உடையில் படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள காலா பட நடிகை ஹுமா குரேசி..! - புகைப்படங்கள் உள்ளே

Image
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் காலா. இந்த படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அதில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. முதல் தமிழ் படத்திலேயே அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது என்றே கூறலாம். இந்த நேரத்தில் அவர் படு கவர்ச்சியான ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில், பிகினி உடையில் படு மோசமான கவர்ச்சி போஸ்களை கொடுத்துள்ள சில புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாக படு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,