சமீப காலமாக நடிகர் சாந்தனு தன்னை தீவிர விஜய் ரசிகராக காட்டிக்கொண்டு வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர்.
இவர் தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இவர் நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு அவருடன் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்து சொன்னார்.
அதற்கு அஜித் ரசிகர், இந்தா வந்துட்டாரு கட்டப்பா ஆஜராவதற்கு. விஜய்க்காக.." என்று ஒருவர் கிண்டலாக கமெண்ட் அடித்தார். இதனால் கடுப்பான நடிகர் சாந்தனு கூறிய பதில் இப்போது வைரலாகி வருகின்றது.



