பஞ்சாப் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள 4 வயது சிறுமியை வா அண்ணன் கூட விளையாடு.. என்று பாசமாக பேசி அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், அந்த பையன்வீட்டுக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடுதிரும்பவில்லை.இன்னும் என்ன பண்றாங்க என்று அந்த சிறுமியின் தாய் அந்த பையனின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது தான் அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஓ என கத்தி ஊரை கூப்பிட்டு கதறி அழுதுள்ளார் அந்த தாய் ஊர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
உண்மையை கண்டு பிடித்து விட்டார்களே என பதறிப்போன மாணவன் விஷம் குடித்துவிட்டான். உடனடியாக அவனை ஹரியாணாவில் உள்ள டப்வாலிமருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியை அழைத்து சென்ற சிறுவன் அப்படி என்னசெய்தான் தெரியுமா..?
சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்த அந்த சிறுவன் வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து அந்த சிறுமியை பாலியல் கொடுமை செய்துள்ளான். சிறுமி கடுமையான உதிரப்போக்கால் மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ந்த தாய் கூச்சலிட்டு கத்தியுள்ளார்.
அந்த சிறுவன் மீது தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. 8-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சிறுமியை சிதைத்திருக்கும் இந்த விஷயம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.