அறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்த வீடியோவை வெளியிட்ட VJ மணிமேகலை


அறந்தாங்கி நிஷா என்றால் எல்லோருக்கும் காமெடி தான் நியாபகம் வரும். ஆனால், சமீபத்தில் திருமதி.தமிழசை சவுந்தரராஜன் அவர்களை ஒரு கட்சி மேடையில் தாக்கி பேசி ஊமைக்குத்து வாங்கி கட்டிகொண்டார் நிஷா. 

இதனால், இவர் மீது பலருக்கும் வெறுப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தொகுப்பாளினி மணிமேகலை இத்தனை நாட்களாக அவமானத்திற்கு பயந்து நிஷா ஒளித்து வைத்திருந்த வீடியோ இதோ உங்களுக்காக என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மணிமேகலையும், அறந்தாங்கி நிஷாவும் உள்ளுக்குள்ள குலுங்குதடி என்ற நாட்டுபுற பாடலுக்கு நடனமாடும் போது நிஷா ஒரு சேரின் மீது ஏறி ஆட முயற்சி செய்கிறார் பிறகு யானைக்குட்டி பள்ளத்தில் கவிழ்ந்தது போல தலைக்குப்புற விழுந்து மண்ணை கவ்வுகிறார். 

அந்த வீடியோ இப்போது, வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக,