உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறிய 18 வயது இளம்பெண்.! -மாதவன் கூறிய பதிலை பாருங்க..!


நடிகர் மாதவன் அலைபாயுதே படத்தில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர். ஆனால் மாதவன் அந்த படத்தில் நடிக்கும் போதே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 

சாக்லேட் பாயாக இருந்த மாதவனுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் இருகிறார்கள். இறுதியாக, இறுதி சுற்று என்ற படத்தில் தனது தோற்றத்தை மாற்றி பின்னர் வித்யாசமான படங்களில் நடித்து வருகிறார். 


அதில் குறிப்பாக சொல்லபோனால் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் நடித்தன் மூலம் தனது மார்க்கெட்டை மீண்டும் ஒரு நிலைக்கு கொண்டு வந்தார் மாதவன். 


இவர், சினிமாவில் நடிக்க துவங்கும் முன்னறே திருமணம் செத்துக்கொண்டாலும் அவர் பொது நிகழ்ச்சிகளில் அவரது மனைவியை பெரிதாக அடையாளபடுத்திக் கொண்டதில்லை. 

இந்நிலையில், 18 வயது இளம் பெண் ஒருவர் நான் உங்களை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்று கேட்டுள்ளார். அதற்கு மாதவன் அளித்துள்ள பதிலை நீங்களே பாருங்க..!