தமிழில் வெளியான மேகா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டங்கே. இறந்த திரைட்படம் இவருக்கு மிக பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.
அதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்பதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிருஷ்டி டங்கே.
மேலும் டார்லிங் மற்றும் கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார்.
ஆனால் இவரால் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. வாய்ப்புகள் எதுவம் சரியாக அமையாததால் கவர்ச்சி பக்கம் தாவினார் நடிகை சிருஷ்டி டாங்கே.
கவர்ச்சி பாத்திரங்களும் இவருக்கு சரியாக அமையவில்லை. இந்நிலையில் நீச்சல் குளத்தில் ஸ்விம் சூட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்க முயற்சித்துள்ளார் நடிகை சிருஷ்டி டங்கே.





