முழு உடலும் தெரியும்படி படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை அனுஷ்க ஷர்மா..!


அனுஷ்கா ஷர்மா மாடலாக இருந்து விளம்பர நடிகை ஆனவர் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 

அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி பாலிவுட் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 


ஆரம்பத்தில் அனுஷ்கா ஷர்மாவை எதிர்த்த விராட் கோலி குடும்பத்தினர் பிறகு ஏற்றுக்கொண்டனர். அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்த இவர் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் அடக்கி வாசித்தார். 


ஆனால், இப்போது பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு படு மோசமான் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். மிகவும் ட்ரான்ஸ்ப்ரன்ட்டான உடையில் தன்னுடைய மொத்த உடலின் அழகும் பளீச்சென வெளியே தெரியும்படி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் இப்போது வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.