பிகினி உடையில் ரசிகர்களை சூடேற்றிய ஆஹா கல்யாணம் பட நடிகை வாணி கபூர்..! - புகைப்படம் உள்ளே


தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் வாணி கபூர் . இவர் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக "வார்" என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார். 

மேலும் இந்த படம் மிக பெரிய தொகையில் உருவாக உள்ளது. தமிழிலும் டப்பாகி வெளியாகவுள்ளது. இவர், அவ்வபோது பல்வேறு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 


இந்நிலையில், இவர் சுற்றுலா சென்ற இடத்தில் நீச்சல் உடையில் இருப்பது போன்ற போட்டோக்களை டுவிட்டரில் வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.


இதோ அந்த புகைப்படங்கள்,