சரவணன் - சேரன் சண்டைக்கு காரணம் - பிக்பாஸ் வீட்டிக்கு வெளியே நடந்த இந்த பிரச்சனை தானாமே..!


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நாளுக்கு நாள் பரபரப்பாகவே நகர்ந்து கொண்டிருகின்றது. 

இந்நிலையில், ஆரம்பாம் நாள் முதல் இன்று வரை எப்போதும் காதல் விஷயங்களால் பெண் போட்டியாளர்கள் இடையே மட்டும் தான் பிக்பாஸ் வீட்டில் சண்டை ஏற்பட்டு வந்தது. 


ஆனால், தற்போது முதன் முறையாக ஆண் போட்டியாளர்களான சரவணனுக்கும், சேரனுக்கும் சண்டை வந்துள்ளது. அதன், இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் இன்று வெளிவந்தது. 


இதுக்குறித்து ரசிகர்கள் டுவிட்டரில் ஏன் சரவணன் சேரன் மீது எப்போதும் கோபம் கொள்கின்றார் என்பதை கவனித்துக்கொண்டு தான் வருகின்றோம். 

அதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் சேரன், நடிகர் சரவணன் ஹீர்ரோவாக நடித்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த போது அவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் தான் இன்றும் பொறுத்துக்கொள்ளாமல் நடிகர் சரவணன் இப்படி சேரன் மீது போபம் கொள்கிறார் எனன கூறி வருகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
Previous Post Next Post
--Advertisement--