மோசமான புகைப்படத்தை வெளியிட்டு இரவு வணக்கம் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!


மீ டூவுக்கு – சுசி லீக்ஸ்க்கு இடையில் பிரபலமாக இருந்தவர் தான் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கில் திரையுலகில் பலர் மேல் குற்றம் சாட்டிய இவர், தமிழிலும் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றினர் என லிஸ்ட் அடுக்கினார்.

அவ்வப்பொழுது எதாவது கூறி சிறிய சலசலப்பை ஏற்படுத்துவார். அப்படி எதுவும் கிடைக்கா பட்சத்தில் தனது கவர்ச்சி போட்டோவை அப்லோட் செய்வது இவரின் ஸ்டைல்.


அந்தவகையில் இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார் இரவு வணக்கம் கூறியுள்ளார். ஈரமான உடையில் கைப்பேசியை பார்த்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். 


இதோ அந்த புகைப்படம், 



Previous Post Next Post