நீச்சல் குளத்தில் இருந்தபடி படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள நடிகை பூர்ணா - வைரல் புகைப்படங்கள்


ஷாம்னா காசிம் என்றால் நிறைய பேருக்குத் தெரியாது. குறிப்பாக தமிழில் யாருக்குமே தெரியாது. ஆனால் பூர்ணா என்றால் அட அவரா என்று நன்றாகத் தெரியும். பூர்ணாவின் ஒரிஜினல் பெயரே ஷாம்னா காசிம்தானாம். 

தமிழ் சினிமாவுக்கு வந்த மலையாள நடிகைகளில் ஒருவர்தான் பூர்ணா. தனது முதல் படமான கொடைக்கானல் படத்தில் வேறு ஒரு பெயருடன் நடித்தார். பின்னர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் பூர்ணா என்ற பெயருக்கு மாறினார்.


இப்போது வரை அதே பெயரில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மலையாளத்தில் மட்டும் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிறார் பூர்ணா. அதுதான் அவரது ஒரிஜினல் பெயராம். 


அதே பெயரிலேயே தாய்மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். பூர்ணா இப்போது ரொம்ப பிசி. மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. டைட்டாக இருக்கிறதாம் கால்ஷீட். கை நிறைய படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணா, கவர்ச்சிப் பாதையிலும் படு களேபரமாக இறங்கி விட்டார். 

"நரன்" படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள பூர்ணா, மலையாளத்தில் எடுக்கப்பட்டு வரும் புதிய படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம். 

இந்நிலையில், நீச்சல் குளத்தில் இருந்த படி அம்மணி வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்ப்டங்கள் இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Previous Post Next Post