பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை அனுஷ்கா ஷர்மா.கடந்த 2017-ம் ஆண்டு இவருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது.
விராட் கோலி கிரிக்கெட் விளையாடும் இடங்களுக்கு சென்று பார்ப்பது மற்றும் படங்கள் நடிப்பது பொறு பிசியா உள்ளார்.
இந்நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா, கடற்கரை ஒன்றில் பிகினி உடையில் அணிந்து கொண்டு அமர்ந்த நிலையில் தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் வண்ணம் படு கவர்ச்சி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை வெளியிட்டு, சூரியன் முத்தமிட்டு ஆசிர்வதித்தது போல உணர்கிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் இந்த புகைப்படம், பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.



