நடிகை கியாரா அத்வானி தோணி படத்தின் மூலம் அதிகம் பாப்புலர் ஆனவர். அவர் நடித்து நெட்பிலிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.
அதில் நடிகை சுயஇன்பம் காட்சியில் நடித்தது தான் அதற்கு காரணம். அந்த காட்சியை பார்த்துவிட்டு குடும்பத்தினர் என்ன சொன்னார்கள் என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டதற்கு, "அந்த படம் வெளியான சமயத்தில் என் பாட்டி எங்களுடன் தங்கியிருந்தார். அவருடன் சேர்ந்து தான் அந்த காட்சியை பார்த்தேன்.
அனைவரும் படத்தை ரசித்து தான் பார்த்தனர். என் பாட்டி ஆங்கிலோ இந்தியன். அந்த படத்தில் வந்த பல விஷயங்கள் அவருக்கு புரியவே இல்லை.
இந்த படத்தில், அப்படி ஒரு காட்சியில் நடிக்க துவங்கியபோதே அனைத்தையும் குடும்பத்தினருடன் கூறிவிட்டேன். அதனால் யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என கூறினார் கியாரா. தற்போது கைநிறைய படங்களுடன் பிசியாக இருக்கும் இவர் பொது இடங்களில் தோன்றும் போது கவர்ச்சியான உடைகளில் தான் தோன்றுவார்.
அந்த வகையில் சமீபத்தில்vவழக்கமாக செல்லும்ஜிம்மிற்கு வந்திருந்தார் அம்மணி. அப்போது, சட்டை போன்ற மேலாடை ஒன்றை அணிந்து வந்திருந்தார்.
ஆனால், பேண்ட்டோ அல்லது சார்ட்ஸோ அணியவில்லை. ஜிம்மை விட்டு வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையை அசைத்தார் அம்மணி. ஆனால், அப்போது அடித்த பலமான காற்று அவரது ஆடையை தூக்கி விட்டது. இதனால், பதறிபோன அவர் உடனடியாக உள்ளே ஓடி விட்டார். ஆனால், அந்த புகைப்படங்கள் மட்டும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




