Posts

Showing posts with the label Kiara Advani

“TOXIC” படத்தில் நீக்கப்பட்ட நயன்தாராவின் படு சூடான படுக்கையறை காட்சி? தீயாய் பரவும் வீடியோ!

Image
யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படம் வெளியான சில நாட்களிலேயே பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் ‘நீக்கப்பட்ட படுக்கையறை காட்சிகள்’ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படத்தில் யஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுட்டாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். படம் வெளியானதும் அதில் இடம்பெற்ற நெருக்கமான காட்சிகள் குறித்து பரவலான விவாதங்கள் எழுந்தன. குறிப்பாக கியாரா அத்வானியின் காட்சிகள் பலரையும் ஈர்த்துள்ளன. ருக்மிணி வசந்த்தின் ஒரு காட்சியும் சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தைப் பெற்றது.இந்நிலையில், நயன்தாராவின் படுக்கையறை காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டதாக சில தகவல்கள் பரவியுள்ளன. அந்தக் காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால் இவை உண்மையிலேயே படத்திலிருந்து வெட்டப்பட்ட காட்சிகளா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டவையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. படக்குழு தரப்பிலோ நயன்தாரா தரப்பிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து விரைவில் தெளிவு வரலாம் என எ...

கியாராவின் மார்பை பார்த்து நயன்தாரா செய்த செயல்! பொது மேடையில் இப்படியா? தீயாய் பரவும் வீடியோ!

Image
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் லாஞ்ச் நிகழ்ச்சி சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொண்டனர். மேடையில் நயன்தாரா ஆரஞ்ச் சாய சேலையில் அழகாக நின்றிருந்தார். அப்போது வெள்ளை ஆஃப்-ஷோல்டர் சாடின் உடையில் அருகில் வந்து நின்ற கியாரா அத்வானியைப் பார்த்த நயன்தாரா, திடீரென “ஓ மை காட்” என்று ஆச்சரியக் குரலில் கூறிய வீடியோ வெளியாகி தீயாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில் நயன்தாரா கியாராவை நோக்கிப் பார்த்து, அவரது மார்புப் பகுதியை நோக்கிச் சிறிது தலையைத் தாழ்த்தி ஆச்சரியப்படுவது போலத் தெரிகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு விதமாக விளக்கம் அளித்து வருகின்றனர். ஒரு பிரிவினர், “நயன்தாரா கியாராவைச் சரியாக நிற்கச் சொன்னார். அல்லது மேடையில் கீழே ஏதோ ஒரு விஷயத்தைப் பார்த்துத் தான் ‘ஓ மை காட்’ என்று சொன்னார்” எனக் கூறுகின்றனர். மற்றொரு பிரிவினர், “கியாராவின் முன்னழகையும், அந்த உடையில் தெரிந்த வடிவமைப்பையும் பார்த்துத் தான் நய...

"எல்லை மீறிய உச்ச கட்ட கவர்ச்சியில் தோணி பட நடிகை கியாரா அத்வானி.." - பெருமூச்சு வாங்கும் ரசிகர்கள்..!

Image
  பாலிவுட்டையே கலக்கி கொண்டு வரும் நடிகை கியாரா அத்வானி. தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான ‘எம். எஸ். தோனி தி அன் டோல்டு’ ஸ்டோரி படம் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.    பரத் அனே நேனு என்ற பெரிய ஹிட் படத்தின் மூலம் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து பக்கத்து மாநிலமான ஆந்திர ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தெலுங்கில் சில படங்களில் தொடர்ந்து நடித்த கியாரா அத்வானி இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார்.    தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டியின் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூர் உடன் இணைந்து நடித்தார். இந்த படத்தை வரும் காதல் காட்சிகள் எவ்வளவு பிரசித்தம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதனால் இந்தியில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள்.    லக்ஷ்மி பாம், இண்டோ கி ஜவானி, ஷர்ஷாஹ் ஆகிய பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது கியாரா போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவது வழக்கம்.    அந்த வகையில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், ரசிகர்களை ஜில் ஜில் கூல் கூல் ஆக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங...

உடம்பில் ஒட்டுத்துணியின்றி படு மோசமான போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை..! - ரசிகர்கள் ஷாக்..! -வைரலாகும் புகைப்படம்..!

Image
பாலிவுட் திரையுலகில், மிக வேகமாக வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவர், கியாரா அத்வானி.  தோனி படத்தில், சாக்ஷியாக நடித்து அனைவரையும் கவர்ந்த இவர், அடுத்தடுத்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களில் நடித்து மிரட்டி வருகிறார்.  தற்போது இவரின் கைவசம், பாலிவுட் திரையுலகில் மட்டும் 5 படங்கள் உள்ளன. குறிப்பாக ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் இயக்கி வரும் 'லட்சுமி பாம்' படத்திலும் இவர் தான் நாயகி. லஸ்ட் ஸ்டோரிஸ் என்றவெப் சீரிஸில் பெற்றோர் முன்பு சுய இன்பம் காணும் காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கினார். இது மட்டுமின்றி, அந்தகாட்சியை எனது பெற்றோர்கள் பார்த்த போது என்னை திட்டவில்லை எனவும், அவர்களும் ரசித்து பார்த்தனர் எனவும் கூறி அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினார் அம்மணி. இந்நிலையில்,காலண்டர் போட்டோ ஷூட் ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேலாடையின்றி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படம், View this post on Instagram A leaf out of #DabbooRatnaniCalendar! @dabbooratnani @manishadratnani A pos...

"இது தான் தான் சூப்பர் பவர்" - மிக மோசமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்த இளம் நடிகை..!

Image
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கியாரா அத்வானி. தெலங்கு படத்தில் நடித்தபோது ரசிகர்களுக்காக உடலில் வெயிட் போடத்தொடங்கினார்.  இதற்காக அவர் ஜிம்மிற்கு செல்வதையும் குறைத்தார். தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் கால்ஷீட் கொடுத்துள்ள நிலையில், தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.  தொடர்ந்து உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். கியாரா அணியும் ஒவ்வொரு உடையையும் சமூக வலைத்தளங்களில் டிரண்டாகும் நிலையில், சமீபத்தில்,விதவிதமான கவர்ச்சி உடையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மேலும், "உங்களை நீங்களே காதலித்து கொள்வது தான் சூப்பர் பவர். எப்போது, உங்களுக்குள் மாற்றம் ஏற்படுகிறதோ..? அப்போது உங்களை சுற்றி மாற்றம் ஏற்படும். காதலர் தின வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார். View this post on Instagram Self-love is a superpower. When things change inside you, things change around you. Happy Valentine’s Day! ❤ A post shared by KIARA (@kiaraaliaadvani) on Feb 13, 2020 at 9:55pm PST

விருது விழாவில் படு கவர்ச்சியான உடையில் தோன்றிய நடிகை கியாரா அத்வானி..! - வைரல் புகைப்படங்கள்

Image
நடிகை "கியாரா அத்வானி" தோனி படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். ஆம், அப்படத்தில் தோனியின் மனைவியாக இவர் நடித்திருந்தார்.  இதனை தொடர்ந்து, லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸில் சுய இன்பத்தை தேடி அனுபவிக்கும் பெண்ணாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.  தற்போது, கியாரா பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின், தற்போது கூட அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடைபெற Glamour And Style Awards 2019 என்ற விருது விழாவில் கலந்து கொண்டார். செம்ம கவர்ச்சி உடையில் வந்திருந்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

காற்றில் பறந்த உடை - தர்மசங்கடத்திற்குள்ளான இளம் நடிகை - வைரலாகும் புகைப்படம்

Image
நடிகை கியாரா அத்வானி தோணி படத்தின் மூலம் அதிகம் பாப்புலர் ஆனவர். அவர் நடித்து நெட்பிலிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ்  பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது.  அதில் நடிகை சுயஇன்பம் காட்சியில் நடித்தது தான் அதற்கு காரணம். அந்த காட்சியை பார்த்துவிட்டு குடும்பத்தினர் என்ன சொன்னார்கள் என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டதற்கு, "அந்த படம் வெளியான சமயத்தில் என் பாட்டி எங்களுடன் தங்கியிருந்தார். அவருடன் சேர்ந்து தான் அந்த காட்சியை பார்த்தேன்.  அனைவரும் படத்தை ரசித்து தான் பார்த்தனர். என் பாட்டி ஆங்கிலோ இந்தியன். அந்த படத்தில் வந்த பல விஷயங்கள் அவருக்கு புரியவே இல்லை.  இந்த படத்தில், அப்படி ஒரு காட்சியில் நடிக்க துவங்கியபோதே அனைத்தையும் குடும்பத்தினருடன் கூறிவிட்டேன். அதனால் யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என கூறினார் கியாரா. தற்போது கைநிறைய படங்களுடன் பிசியாக இருக்கும் இவர் பொது இடங்களில் தோன்றும் போது கவர்ச்சியான உடைகளில் தான் தோன்றுவார். அந்த வகையில் சமீபத்தில்vவழக்கமாக செல்லும்ஜிம்மிற்கு வந்திருந்தார் அம்மணி. அப்போது, சட்டை போன்ற மேலாடை ஒன்றை அணிந்து வந்திருந்...

பட விழாவிற்கு படு மோசமான கவர்ச்சி உடையில் வந்திருந்த கியரா அத்வானி - வைரலாகும் புகைப்படம்

Image
தற்போது இந்தி மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனதை சுண்டி இழுபவர் இந்தி நடிகை கியாரா அத்வானி. எம்.எஸ்.தோனி திரைப்படம் மூலம் இந்திய முழுக்க அறிமுகமானவர்.  தற்போது இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துவருகிறார். இவரது அழகுக்கும், நடிப்புக்கும் பல ரசிகர்கள் அடிமையாகியுள்ளனர்.இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகிய Fugly என்ற இந்தி படத்தில் அறிமுகமாகினர்.  இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு ஓரிரு ஆண்டு இவர் விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்து வந்தார்.அதன் பின் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகிய எம்.எஸ்.தோனி திரைப்படம் மூலம் இந்திய முழுக்க இவரது முகம் அறிமுகமானது. தோனி திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இவருக்கு நிறையத் திரைப்படங்கள் வாய்ப்புத் தேடிவந்தது. தெலுங்கில் மகேஷ் பாபுவின் ஜோடியாக "Bharat Ane Nenu" திரைப்படத்தில் நடித்தார்.  இந்தத் திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது.அதன்பின் கரண் ஜோகர் தயாரிப்பில் வெளியான "Lust Stories" திரைப்படம் இவருக்குப் பெரும் ரசிகர்களை உண்டாக்கியது. கொஞ்சம் ஏடாகூடமான காட்சிகளிலும் கச்சிதமாக நடித்திருந்தார். அந்த படம...

"உங்களுக்கு என்ன பைத்தியமா..? எந்த நடிகையாவது இதை செய்வார்களா..?": - விளாசும் நெட்டிசன்கள்

Image
பாரத் அனே நேனு படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை கியாரா அத்வானி. மேலும் அவர் நடிப்பில் சமீபத்தில் வந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் கபீர் சிங் படமும் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.  கியாரா அத்வானியின் உண்மையான பெயர் ஆலியா. ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் ஒரு ஆலியா பட் இருப்பதால் குழப்பத்தை தவிர்க்க வேறு பெயருக்கு மாறிவிடு என நடிகர் சல்மான் கான் தான் இவருக்கு அறிவுரை சொன்னாராம்.  "பிரியங்கா சோப்ரா நடித்த Anjana Anjani படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் கியாரா. அந்த படம் பார்த்தபோது அந்த பெயர் எனக்கு அதிகம் பிடித்தது. எனக்கு ஒரு மகள் பிறந்தால் அவருக்கு கியாரா என்று பெயர் வைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.  ஆனால் ஒரு சமயத்தில் எனக்கே ஒரு பெயர் தேவைப்பட்டதால், அதை நானே வைத்து கொண்டு கியாரா அத்வானி ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார் அம்மணி. இந்நிலையில், பாப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ள இவர் தன்னுடைய தலைமுடியை வெட்டி குட்டையாக்கி விட்டார். எதனால், இப்படி முடியை வெட்டி  ஆளே மாறிவிட்டீர்கள் என கேட்க, நான் என்னுடைய வேலையில் பிச...

விழாவில் செம்ம ஹாட்டான உடையில் தோன்றிய நடிகை கியாரா அத்வானி..!

Image
நடிகை கியாரா அத்வானி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் மகேஷ்பாபு நடித்த பரத் அனே நேனு படத்தின் மூலம் தென்னிந்தியாவிற்கு வந்தார்.  சமீபத்தில் இவர் நடிப்பில் வந்த கபீர் சிங் படம் மெகா ஹிட் அடித்துள்ளது, இதனால் செம்ம சந்தோஷத்தில் கியாரா இருந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஞாயிறு நடந்த பேஷன் ஷோ ஒன்றில் கியாரா அணிந்து வந்த உடை செம்ம கவர்ச்சியாக இருந்தது.  கேமரா லென்சுகளை தன் பக்கம் திரும்ப வைத்தது மட்டுமில்லாமல் அங்கிருந்த ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்தார் அம்மன்ஹி. அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரல், இதோ... 

டேபிள் துடைக்கும் துணி தானே இது.?- விழாவில் கவர்ச்சி உடையில் வந்த கியாரா அத்வானி - கலாய்க்கும் நெட்டிசன்கள்

Image
கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதி ரிலீஸ் ரிலீஸ் ஆகி 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த கபீர் சிங் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் முன்னணி இடத்திற்கு வந்துள்ளார் நடிகை கியாரா அத்வாணி. இந்த படம் தெலுங்கில் விஜய்தேவாரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் 200 கோடி வசூலித்ததை கொண்டாடும் விதமாக படக்குழு வெற்றி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது.  இந்த நிகழ்சியில் பங்கேற்க வந்த நடிகை கியாரா அதிவானை ஒரு வித்யாசமான உடை அணிந்துவந்திருந்தார்.  தொடை தெரியும் அளவுக்கு இருந்த அந்த உடை டேபிள் துடைக்கும் துணியில் தைத்தது போல இருகிறது என கலாய்த்து வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படம்,

சுயஇன்ப காட்சியில் எப்படி நடித்தேன் தெரியுமா..? - நடிகை கியாரா அத்வானி பேச்சு

Image
தோனி வாழ்க்கை படத்தின் மூலம் அறிமுகமானவர் கியாரா அத்வானி. பாலிவுட்டின் லேட்டஸ்டான துணிச்சல் நடிகை. தற்போது காஞ்சனா இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.  இவர் கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் படத்தை கரண் ஜோஹர், ஜோகா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் பானர்ஜி ஆகிய 4 இயக்குநர்கள் இயக்கியிருந்தனர்.   இந்த காட்சியில் நடித்தது குறித்து தற்போது விளக்கம் அறித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது : அந்தக் காட்சியில் நடிப்பதற்கு முன்பாக மிகவும் தயங்கினேன். அது குறித்து கூகுளில் தேடினேன். அதுதொடர்பான காட்சிகளை பார்த்து தான் நடித்தேன். கரண் ஜோஹர் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்தார். அந்தக் காட்சி தவிர்க்க இயலாததாக இருந்தது. படமாக்கப்படும் போது மிகக் குறைந்த ஆட்களே பணிபுரிவார்கள் என்பதை இயக்குநர் என்னிடம் உறுதியளித்தார். நான் நகைப்புக்குரியவராக வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அந்தக் காட்சியில் எனது கண்ணசைவு கூட சரியாக இருக்க வேண்டும் என்பதில் தீவிரம்...

இந்திய அளவில் கிண்டலுக்குள்ளான பிரபல நடிகை கியாரா அத்வானியின் புதிய போஸ்..!

Image
கிரிக்கெட் வீரர் தோணியின் பயோபிக் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார் நடிகர் கியாரா அத்வானி. மேலும், பாலிவுட் படம் ஒன்றில் வைப்ரேட்டர் உதவியுடன் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கி இன்னும் பிரபலமானார்.  தற்போது, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். மேலும், இவர் நடிப்பில் உருவான கப்பர் சிங் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் வைத்துக்கொள்வதில் கைதேர்ந்தவராக இருக்கும் இவர்சமீபத்தில் கொடுத்துள்ள ஒரு போஸ் இந்திய அளவில் ரசிகர்களால் கலாய்க்கபட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்,

சுயஇன்ப காட்சியில் நடித்த சர்ச்சை நடிகை தமிழில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடி..!

Image
தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.  இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இருவரும் 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்த படம் மிஸ்டர் லோக்கல்.   இந்த படமும் தோல்வி படமானதால் அடுத்தடுத்த படங்களில் மிகுந்த கவனம் எடுத்து நடித்து வருகிறார். கதை மற்றும் படத்தில் நடிப்பவர்கள் முதற்கொண்டு மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அடுத்து நான்கு இயக்குநர்களிடம் இணைந்து மிக வித்தியாசமான கதை களன்களில் நடிக்கிறார். அதில் ஒன்று தன் நண்பர் விக்னேஷ் சிவன் படம் வித்தியாசமான ப்ளாக் காமெடி படமாக அது இருக்கும் என்று தெரிகிறது.  இந்த படத்தில் பாலிவுட்டில் லிப் லாக் மற்றும் சுய இன்ப...

ஒரு ஆணை பார்த்தால் - முதலில், அங்கு தான் பார்ப்பேன்..! - நடிகை கியாரா அத்வானி..!

Image
தோணி, பரத் அனே நேனு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கியரா அத்வாணி. அடுத்து அவர் ஹிந்தியில் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். லக்ஷ்மி பாம் என அதற்கு பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள கியாரா அத்வனி தன் பர்சனல் லைப் பற்றி பேசியுள்ளார். தான் இப்போது சிங்கில் தான் என கூறியுள்ளார் அவர். ஒரு ஆணை பார்த்தால் முதலில் எந்த இடத்தில் பார்ப்பீர்கள் என பேட்டி எடுத்தவர் கேள்வி கேட்டதற்கு, "கண்களை தான் முதலில் பார்ப்பேன்" என கூறியுள்ளார். பெண்களை பார்த்தால் அவர்களது சிரிப்பை கவனிப்பேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட் நடிகை தீபிகா சிரிப்பை பார்த்து கிரஷ் வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார் அவர்.