படு மோசமான கவர்ச்சி உடையில் சிம்பு பட நடிகை ஆதா ஷர்மா..! - வைரலாகும் புகைப்படங்கள்


நடிகை ஆதா சர்மா இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர்.  தமிழில், இது நல்ல ஆளு படத்தில் மாமன் வெயிட்டிங் பாடலுக்கு நடனமாடிய இவர். சமீபத்தில், வெளியான் சார்லி சாப்ளின் 2 படத்தில் ஐ வான்ட் டு மேரி யூ மாமா என கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார்.


இந்நிலையில், சமீபத்தில் படு சூடான போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த போட்டோ சூட்டிற்கு இவர் அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அதிலும் இந்த போட்டோ சூட்டில் ஒரே ஒரு உடையில் தான் போஸ் கொடுத்தார். 


அந்த ஒரு உடையில் அவர் கொடுத்த போஸ்களே, பலரை வாய் பிளக்கும் வகையில் இருந்தது. கீழே போட்டோ சூட்டின் போது ஆதா சர்மா அணிந்திருந்த உடை மற்றும் அவர் கொடுத்த சூட்டை கிளப்பும் போஸ் சேர்ந்த புகைபடங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் வேண்டுமென்றே இப்படி போஸ் கொடுக்கிறாரா..? அல்லது தெரியாமல் இப்படி ஆகிவிடுகிறதா என்று கேட்கும் அளவுக்கு தான் உள்ளது அவர் கொடுத்துள போஸ். இதோ அந்த புகைப்படங்கள்


இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.