கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய ஆத்மிகா-வா இது..? - ரசிகர்கள் ஷாக் - இதோ புகைப்படம்


‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமாகி இருப்பவர் ஆத்மிகா.பெங்களூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த இவர், நடிப்பு ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். 

முறைப்படி நடனம், பாட்டு, கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம் படித்திருக்கிறார். மேலும், நம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை எனவும் கனவுகன்னி ஆகும் எண்ணமும் இல்லை. அடுத்தவீட்டு பெண் போல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தால் போதும். சினிமாவில் பாடும் ஆசை இருக்கிறது என கூறியுள்ளார் ஆத்மிகா.


மேலும், படங்களில் எப்போதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குடும்பப்பாங்கான கதைகளில் மட்டுமே நடிப்பேன் என கூறி வந்த இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.


இதோ அந்த புகைப்படங்கள்,