உடல் எடை குறைகிறேன் என்ற பெயரில் எலும்புக்கூடு போல மாறிய கீர்த்தி சுரேஷ்..! - வைரல் புகைப்படம்


நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடித்த படங்கள் சொல்லும்படி வெற்றி பெறவில்லை . இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் உடல் எடை அதிகம் காணப்பட்டார், இதனால் படவாய்ப்புகள் அதிகம் வரவில்லை. 

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் பைரவா, சர்கார் ஆகிய இரண்டு படங்களிலும் இவர் தான் ஹீரோயின். ஆனால், இரண்டு படங்களில் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது. 


சர்கார் படம் ஆளும் கட்சியின் எதிர்ப்பால் ஏற்பட்ட பரபரப்பில் நீந்தி கரை ஒதுங்கியது. தொடர்ந்து,. தமிழில் செல்ஃப் எடுக்காத நிலையில், ஹிந்தி படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். 


தற்போது, ஹிந்தி படம் ஒன்றிலும் இவர் நடித்து வருகின்றார். இதற்காக, கொலுக்கு மொழுக்கு என நாட்டுக்கட்டையாக இருந்த கீர்த்தி சுரேஷ் தன் உடல் எடையை பாதியாக குறைத்து டவுன் கட்டையாக மாறியுள்ளார்.

இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘கீர்த்தி சுரேஷா இது? எலும்புக்கூடு போல ஆகிவிட்டாரே..?!!’ என்று ஷாக் ஆகி வருகிறார்கள். இதற்க்கு முன் இருந்த கீர்த்திக்கும் இப்போது இருக்கும் கீர்த்திக்கும் வித்தியாசம் பாருங்க இதோ…