முதலிரவில் செயற்கை ஆணுறுப்புடன் உல்லாசம்.. நள்ளிரவில் அலறிய கணவன்.. கதவை திறந்த போது அதிர்ச்சி..

கொல்கத்தா, ஏப்ரல் 15 : கொல்கத்தாவின் பிரபல ஐடி நிறுவனமான ஒன்றில் பணியாற்றிய இளம் பெண் பிரியங்கா டாஸ் (28) தன் காதலனை ஆண் என்று நம்பி, இரண்டு வருட காதலுக்குப் பின் திருமணம் செய்து கொண்டார். ஆனால் முதல் இரவில் அவரது கணவர் அபிஷேக் சட்டர்ஜி (30) உண்மையில் ஒரு திருநங்கை என்பது வெளியானது.

கோபத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி, பிரியங்கா தன் கணவரின் கழுத்தின் மீது கால் வைத்து மிதித்ததில் அபிஷேக் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் கொல்கத்தா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சால்ட் லேக் செக்டரில் உள்ள ஒரு மல்டி நேஷனல் ஐடி நிறுவனத்தில் இருவரும் சக ஊழியர்களாக சந்தித்தனர். முதலில் நட்பாக இருந்து, பின்னர் ஆழமான காதலாக மாறியது.

அபிஷேக் எப்போதும் ஆண் உடையில், ஆண்மையான தோற்றத்துடன், தாடி வைத்து, உறுதியான குரலில் பேசி வந்ததால் பிரியங்கா அவரை முழு ஆண் என்றே நம்பினார். “நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை” என்று அபிஷேக் அடிக்கடி சொல்லி வந்ததாக பிரியங்காவின் நண்பர்கள் தெரிவித்தனர்.

இருவரும் குடும்பத்துக்கு எதிராக ரகசியமாக காதலித்து, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் பிரம்மாண்டமான திருமணம் நடத்தினர். 500க்கும் மேற்பட்ட விருந்தினர்கள், பிரமாண்ட ஸ்டேஜ், டிரோன் காட்சிகள், சமூக வலைதளங்களில் “பர்பெக்ட் கபுள்” என்று வைரலான புகைப்படங்கள் – எல்லாம் இப்போது பரபரப்பான செய்தியாக மாறியுள்ளன.

திருமணத்திற்குப் பின் இருவரும் சால்ட் லேக் அருகேயுள்ள ஒரு லக்ஷரி அபார்ட்மெண்ட்டில் முதல் இரவைக் கொண்டாட முடிவு செய்தனர். இரவு 11 மணி அளவில் அறையில் தனியாக இருந்தபோது வேலைகள் வேகமெடுத்தன.

விளக்குகள் அணைக்கப்பட்டது. அபிஷேக், பிரியங்கா இருவரும் உல்லாச உலகில் பறக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில், பிரியங்காவிற்கு ஏதோ ஒரு உறுத்தல், அபிஷேக்கின் உறுப்பை தன்னுடைய கைகளால் பிடித்தபோது அதிர்ச்சி.

ஆம், அபிஷேக் செயற்கையான ஒரு பொம்மை ஆணுறுப்பை கொண்டு பிரியங்காவுடன் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். உடனே விளக்கை ஏறிய வைத்து பார்த்தபோது, அபிஷேகிடம் ஆணுறுப்பு இல்லாதது தெரியவந்தது. அதிர்ச்சியில் உறைந்து போன பிரியங்கா கேள்வி கேட்டபோது, அபிஷேக் அமைதியாக உண்மையை ஒப்புக்கொண்டார். “நான் ஒரு திருநங்கை. ஆனால் உன்னை முதல் பார்வையிலேயே காதலித்து விட்டேன். உன்னை இழக்க நான் விரும்பவில்லை.

அதனால்தான் இந்த உண்மையை மறைத்தேன். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த செயற்கை சிலிகான் ஆணுறுப்பு பொம்மையை பயன்படுத்து. நான் உனக்கு உதவி செய்கிறேன். நாம் இருவரும் சந்தோஷமாக வாழலாம்” என்று கண்ணீருடன் கூறியதாக கூறப்படுகிறது.

இந்த வார்த்தைகள் பிரியங்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. “காதலித்தபோதே ஏன் சொல்லவில்லை? நீ என்னை ஏமாற்றினாய்! எதிர்காலம், குழந்தைகள், குடும்பம் – எல்லாம் பொய்யா?” என்று கத்தினார்.

வாக்குவாதம் வேகமெடுத்தது. அபிஷேக் அமைதியாக சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் பிரியங்கா ஏமாற்றப்பட்ட உணர்வில் கொந்தளித்தார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

மேஜை நாற்காலிகள் தள்ளப்பட்டன. அபிஷேக் தரையில் விழுந்தபோது, கோபத்தில் பிரியங்கா அவரது கழுத்தின் மீது காலை வைத்து மிதித்தார். அபிஷேக் அலறினார். சில நொடிகளில் மயக்கமடைந்தார்.

அறையில் இருந்து வந்த அலறல் சத்தத்தைக் கேட்ட அபிஷேக் தாயார் மற்றும் சகோதரர் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அபிஷேக் தரையில் கிடந்து மூச்சு விட முடியாமல் திணறி, வாயில் நுரை தள்ளிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அபிஷேக் உயிரிழந்தார். மருத்துவர்கள் அவருக்கு கழுத்து எலும்பு முறிவு மற்றும் சுவாசக் குழாய் அடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

கொல்கத்தா போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து பிரியங்கா டாஸை கைது செய்துள்ளனர். பிரியங்கா தற்போது அதிர்ச்சியில் உள்ளதாகவும், “நான் இப்படி செய்ய விரும்பவில்லை... ஆனால் ஏமாற்றம் தாங்கவில்லை” என்று அழுது கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கொல்கத்தா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநங்கை சமூகத்தினர் மற்றும் பெண்கள் அமைப்புகள் இந்த விவகாரத்தில் வெவ்வேறு கோணங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். காதல், நம்பிக்கை, ஏமாற்றம் – இந்த ஒரு சம்பவம் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. போலீஸ் விசாரணை தொடர்கிறது.

Summary in English : In Kolkata, a woman married her colleague after two years of relationship, believing him to be a man. On their first night, she discovered the truth. This led to an argument that turned physical. Her spouse lost consciousness and passed away on the way to the hospital.