ஆள் அடையாளம் தெரியாதபடி மாறிப்போன சிலந்தி பட நடிகை மோனிகா..! - புகைப்படம் உள்ளே


இந்திரா படத்தில் நிலா காய்கிறது என்று நம் மனதை வருடிய குழந்தை நட்சத்திரம் மோனிகா பின்னாளில் சிலந்தி என்னும் படத்தில் பயங்கர கவர்ச்சி காட்டியும் நடித்தார். 

தொடர்ந்து, பநடிகர் விக்னேசுடன் ஒரு படத்தில் கவர்ச்சி காட்டியும் நடித்தார். ஆனால் இவரை கொஞ்சம் கூட சட்டை செய்யவில்லை தமிழ் திரையுலகம்.இவர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நஞ்சுபுறம். இந்த படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்தார்.


ஆனால், தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே வருவதால் சினிமாவை விட்டே விலகி இஸ்லாம் மதத்தில் இணைந்தார். உடனே, இஸ்லாமியர் ஒருவரையும் திருமணம்செய்து கொண்டு செட்டிலானார். 


சமீபத்தில் கூட சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தார். ஆனால், முழு நேரமும் சினிமாவில் நடிக்க விரும்பவில்லை. தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்ற வாழ்கையை நடத்தி வருகிறார் மோனிகா. இதோ அவருடைய சமீபத்திய புகைப்படங்கள், 



Previous Post Next Post
--Advertisement--