பாணா காத்தாடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சமந்தா. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ந்தார். குடும்பப்பாங்கான வேடமோ, பிகினி உடை அணிந்து கொண்டு சூட்டை கிளப்பும் வேடமோ அம்மணிக்கு அத்துப்படி.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் போதே நடிகர் நாகர்ஜுனா-வின் மகனும் நடிகருமான நாக சைதன்யா-வா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆரம்பத்தில், காதலை ஏற்க்க மறுத்த நாகர்ஜுனா பிறகு ஏற்றுக்கொண்டு கோடிகளை கொட்டி திருமணமும் செய்து வைத்தார்.
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடு பறந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை சமந்தா இப்போது மாமனார் நாகர்ஜூனாவின் பிறந்தநாளை கொண்டாடவும் குடும்பத்துடன் வெளிநாடு பறந்துள்ளார்.
அவரது பிறந்த நாள் நிகழ்ச்சியில் ரசிகர்களை ஸ்ட்டன் ஆக்கும் அளவுக்கு செம ஹாட்டான கவர்ச்சி உடையில் கலந்து கொண்டிருக்கிறார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.