இறுக்கமான உடையில் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..! - புகைப்படம் உள்ளே


செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார். அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 

பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார். 


தொடர்ந்து ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து துல்கர் சல்மான் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி இந்தியன் இரண்டாம் பாகத்திலும் இவர் நடிக்கவுள்ளார்.


தனது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை அப்லோடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் சமீபத்தில் மிகவும் இறுக்கமான லெக்கின்ஸ் ரக காற்ச்சட்டை அணிந்து கொண்டு தனது தொடையழகு எடுப்பாக தெரியும் படி கவர்ச்சியான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். லைக்குகளை அள்ளி வரும் அந்த புகைப்படம் இதோ, 


Previous Post Next Post
--Advertisement--