மேயாதமான் இந்துஜாவா இப்படி ஒரு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார்..! - ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் உள்ளே


நடிகர் வைபவ் மற்றும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தில் வைபவின் தங்கச்சியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா. 

மேயாதமான் படத்தில் ப்ரியா பவானி ஷங்கருக்கு இணையாக இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திருந்தது.அந்தப் படத்திற்குப் பின்னர் ஆர் கே சுரேஷ் நசிப்பில் வெளியான பில்லா பாண்டி என்ற படத்தில் நடித்திருந்தார். 


இந்நிலையில், தற்போது இளைய தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.


குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் சமீபத்தில் தொடை தெரியும் அளவிற்கு மாடர்னான உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குடும்பப்பாங்கினி இந்துஜாவா இப்படி ஒரு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.




Previous Post Next Post
--Advertisement--