முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் "பிகில்" நடிகை இந்துஜா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!
'மேயாத மான்' படத்தில், குடும்ப குத்துவிளக்காக நடித்திருத்தவர் நடிகை இந்துஜா. இந்த படத்தை தொடந்து இவர் நடித்த, பில்லா பாண்டி, மெர்குரி ஆகிய படங்களில் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்தார். ஆனால், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி ததும்பும், மாடர்ன் உடைகளின் புகைப்படங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. எனவே இவர் விரைவில், மிகவும் கவர்ச்சியான வேடங்களை ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறியுள்ளது. தெலுங்கில் முன்னணி ஹீரோ ஒருவருக்கு ஜோடியாகியுள்ள அம்மணி டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளாராம். ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படியாக பட வாய்புகள் வராததால் இந்த முடிவாம். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இடையில், மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார். இந்நிலையில், குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார். முன்னணி நடிகை என்ற பி...