தமிழகத்தில் "நேர்கொண்ட பார்வை" படத்தின் முதல் நாள் வசூல்..! - அஜித் படைத்த புதிய சாதனை..!


தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கிய "நேர்கொண்ட பார்வை" படம் நேற்று வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இப்படம் இந்த வருடத்தின் தமிழகத்தில் முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 


உலகம் முழுதும் நேற்று வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில், தமிழகத்தில் மட்டுமே ரூ 15.27 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 


ஆனாலும், நேற்று எந்த ஒரு விடுமுறை தினமும் இல்லாத நாள் மற்றும் அஜித்தின் வழக்கமான மாஸ் படமும் இல்லை. அப்படியிருந்தும் இப்படி ஒரு சாதனை பிரமிக்க வைக்கின்றது.
Previous Post Next Post
--Advertisement--