உடலோடு ஒட்டிய மிக இறுக்கமான ஆடையில் படு ஹாட்டான போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் அபிராமி - வைரல் புகைப்படங்கள்


விளம்பர பட நடிகை அபிராமி வெங்கடாசலம். மாடல் அழகியான இவர் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இவருக்கு வயது 28 தான். ஆனால், 35 மதிக்கதக்க்க பெண் போல இருப்பதால் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். மேலும், பிக்பாஸ் சீசன் 3 போடியாளராக கலந்து கொண்டு பெரிதாக எந்த எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொள்ளாமல் வெளியேறினார். 


தொடர்ந்து படங்களில் நடிக்க ஆயத்தமாகி வரும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார். 


இந்நிலையில், உடலோடு ஒட்டிய படு சூடான உடையில் தன்னுடைய உடல் வாகை வெளிப்படையாக காட்டும் வண்ணம் அவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,


Advertisement