அஜித் ரசிகர்களின் செயலால் கதறி அழுத நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் - இதோ புகைப்படம்..!


சில மாதங்களாக பெரிதாக எதிர்ப்பார்க்கப்பட்ட அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக இன்று வெளியாகி விட்டது. 

ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர், முதல் நாள் முதல் ஷோ அட்டகாசங்கள் வேற லெவலில் இருக்கிறது.


இந்நிலையில், தான் நடித்த படத்தை முதல் நாள் முதல் காட்சியை பிரபல திரையரங்கமான ரோகினி திரையரங்கில் பார்க்க வந்துள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். 


படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவை பார்த்த அவர் ஆனந்த கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியேறியுள்ளார்.ஏற்கவனே, என்னை அறிந்தால் படத்தின் முதற்காட்சியை பார்த்த நடிகர் அருண் விஜய் அழுதபடியே திரும்பினார் என்பது குறிப்பிடதக்கது.

Previous Post Next Post
--Advertisement--