நடிகர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் பிகில் படம் குறித்து எழுதிய கடிதம் - வைரல் புகைப்படங்கள் உள்ளே


நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தற்போது பிகில் படத்தின் ரிலீசை நோக்கி காத்திருகிறார்கள். இந்த வருடம் செட் செய்யப்பட்ட அனைத்து பாக்ஸ் ஆஃபிஸ் ரேக்கார்டுகளையும் பதம் பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தனர் விஜய் ரசிகர்கள். 

ஆனால், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் கார்த்தியின் கைதி ஆகியோர் படங்கள் அதே நாளில் ரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. பிகில் திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது என கூறுகிறார்கள். 


தற்போது படத்தின் பாடல்கள் மற்றும் டீசரின் ரிலீசை நோக்கி காத்திருக்கின்றனர். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கான பணிகளில் படக்குழு பிசியாக ஈடுபட்டு வருகிறது.


இந்நிலையில் விஜய் பற்றி அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் அவர்கள் எழுதியதாக கூறி ஒரு கடிதம் சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. இந்த கடிதத்தை அவர் தான் எழுதினாரா என சரியாக தெரிதா நிலையில் அதில் விஜய்யின் குணம் பற்றி நெகிழ்ச்சியாக எழுதப்பட்டுள்ளது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. 

இணையத்தில் வைரலாகும் அந்த கடிதம் இதோ,