நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால், திருமணத்திற்கு பிறகு நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்களாக அமைந்த்தன.
சமீபத்தில் வெளியான, ஓ பேபி திரைப்படம் பிரமாண்ட வசூல் சாதனை படைத்தது. இது சமந்தாவிற்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் அவர் கர்பமாக இருப்பதாகவும், அதற்காக சினிமாவில் இருந்து இடைவெளி எடுக்கவுள்ளதாக சமீபத்தில் திரையுலகில் செய்தி பரவி வருகிறது.
ஆனால், நடிகை சமந்தா இது குறித்து எதுவும் விளக்கம் கொடுக்கவில்லை. இந்நிலையில் சமந்தா தன்னுடைய கணவருடன் வெளிநாட்டிற்கு தற்போது சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மிக சிறிய உடையில், கண்ணுக்கே புலப்படாத சார்ட்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையும் தெரியும் வண்ணம் அவர் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
இதோ, அந்த புகைப்படங்கள்




